Page 1 of 2
05. உன் ஆசை முகம் தேடி - வினோதா
"குட் ஈவ்னிங் டீச்சர்!"
கனகமிடம் பேசிக் கொண்டிருந்த லாவண்யா ப்ரியாவின் குரல் கேட்டு திரும்பினாள்.
"குட் ஈவ்னிங் மேடம்"
"எனக்கு வீட்டில வேலையிருக்குங்க டீச்சர் நான் அப்புறமா வரேன்...." என்றபடி கிளம்பினாள் கனகம்.
அவள் போகும் திசையை பார்த்திருந்த ப்ரியா,
"என்ன டீச்சர், கனகம் நான் வந்த உடனே கிளம்பிட்டா? இரண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருந்தீங்களா என்ன?" எனக் கேட்டாள்.
"உள்ளே வாங்களேன், என்னோட காபி டைம், உங்களு
...
This story is now available on Chillzee KiMo.
...
சேர்ந்திருக்க மேத்ஸ் டீச்சர் சுபாஷ்...”
“ஓ!”
“நான் வந்தப்புறம் ரெக்ரூட் செய்த முதல் டீச்சர் ஆச்சே, அது தான் உங்களுக்கும் இன்ட்ரோ செய்து ஒரு சபாஷ் வாங்கலாம்ன்னு ஆசை...”