Page 1 of 4
03. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு
அன்று ஞாயிற்றுக்கிழமை.
படுக்கையிலிருந்து எழுந்த மதுமதி வெளியில் வந்தாள். மதுமதியின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன.
“என்னக்கா சீக்கிரம் எழுந்து வந்துட்டே? கொஞ்ச நேரம் படுத்திருக்கலாமே?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ிய பிஸினஸ்மேன். என்கிட்ட போய் செலவுக்குப் பணம் கேட்கிறே?”
“இப்ப தர முடியுமா இல்லையா?”