(Reading time: 14 - 27 minutes)

03. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

03. கனவுகள் மட்டும்...

"னக்கு கொஞ்சம் பயமா இருக்கு நந்தினி. நீ எப்படி இப்படி கூலா இருக்க?"

"பயப்படுறதினால என்ன ஆக போகுது ஸ்வேதா? எதுவா இருந்தாலும் ஃபேஸ் செய்து தானே ஆகனும்? அதுவும் இல்லாமல் நம்ம விசா பிராப்பரா இருந்தா வேற யூனிவர்சிட்டிக்கு நம்மள ட்ரான்ஸ்ஃபர் செய்றேன்னு சொல்லி இருக்காங்க, அப்புறம் என்ன?"

"தட்ஸ் ட்ரூ... இருந்தாலும் எனக்கு கொஞ்சம் நெர்வஸா இருக்கு. நாளைக்கு மார்னிங் எனக்கு ஷெரிஃப் ஆபிஸ்ல (போலிஸ் ஸ்டேஷன்) அப்பாயின்ட்மென்ட் இருக்கு..."

...
This story is now available on Chillzee KiMo.
...

னால் தான் நான் இதை எல்லாம் யோசிக்குறது இல்லை... என் ரேன்ஜ் எல்லாம் கொஞ்சம் அப்படி தான்! சாமி என் ரெக்வெஸ்ட் கேட்டு ஸ்பெஷல் ஆர்டர் ஏதாவது செஞ்சா தான் உண்டு..." என்றாள் நந்தினி புன்னகையுடன்.

"ஆசை பட்டா பரவாயில்லை, பேராசை பட்டுட்டு இதுக்கு இப்படி சாமி பேரெல்லாம் சொல்லி பில்ட்-அப் வேறயா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.