(Reading time: 16 - 31 minutes)

தேன்'ன் விசாரணை கோப்புகள் – 04 - தேன்மொழி

கோப்பு 02 – குற்றம் புரிந்தவர்... !

மூடி இருந்த கதவை தட்டி விட்டு,

“வினோத்” என்று கூப்பிட்டபடி திறந்த தேன், வினோத் காதில் ஹெட்செட்டுடன் இருப்பதை கவனித்து கேள்வியுடன் பார்த்தான்.

“தேன், வா வா” என்று அவனை உள்ளே அழைத்தான் வினோத்.

Then

வினோத்தின் முன் இருந்த லேப்டாப்பை கவனித்த தேன்,

“வீடியோ காலா? யார் கூட வினோத்??? என்று கேட்க,

“அந்த பொண்ணு ரோஹினியோட அப்பா, பேசனும்னு சொன்னார்” என்று விளக்கமளித்தான் வினோத்.

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த நிலைமை”

“இதை பத்தி நீங்க கம்ப்ளெயின்ட் கொடுக்கலையா?”

“கொடுக்காமல் என்ன சார். போலீஸ் ஸ்டேஷன்ல யாரும் எங்களை கூப்பிடலைன்னு சொல்லிட்டாங்க. என் மொபைல் சர்வீஸ் ப்ரோவைடர் கிட்ட ரெகார்ட் வாங்கி பார்த்தால் நான் சொன்ன நேரத்துல எனக்கு காலே வரலைன்னு சொல்லிட்டாங்க.”

“ம்ம்ம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.