(Reading time: 28 - 55 minutes)

09. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

09. காதல் காயம் நேரும் போது...

ஸ் பதில் சொல்லாமல் எழுந்து சென்று ஜன்னலில் வேடிக்கை பார்த்தான்.

நந்தினி!!!

அவனை முதல் முதலாக இவ்வளவு யோசிக்க வைத்திருக்கும் பெண்!

Kanavugal mattum enathe enathu

அவளை முதல் முதல் பார்த்த நாளை நினைத்து பார்த்தான்.

ன்று அவனும் கேத்தரினும் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். கேத்தரினுக்கு ஹாட் (hat) வாங்க கோல்ஸ் கடைக்கு சென்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ஷான்! இப்போ உனக்கு ப்ரையாரிட்டி குமார், சோ, கேரி ஆன்! நான் நாளைக்கு ஈவ்னிங் வரேன்....”

“இது வழக்கமான எஸ்.கே ப்ராமிஸ் இல்லையே?”

“நோ ஷான், உன் கிட்ட எல்லாம் நான் அது போல ப்ராமிஸ் தர மாட்டேன்... நாளைக்கு ஈவ்னிங் கட்டாயம் வரேன்....”

“தேங்க்ஸ் மேன்... பை”

“பை பை...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.