(Reading time: 27 - 53 minutes)

13. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

13. இரு விழி உனது...

தே நேரம் வேகமாக வந்த கார் அவர்களின் அருகே வந்து கிரீச்சிட்டு நின்றது. நந்தினி, எஸ் இருவரும் காரின் பக்கம் பார்த்தனர்.

அனாமிகா காரில் இருந்து வேகமாக இறங்கி வந்தாள்.

“நந்தினி....!”

Kanavugal mattum enathe enathu

அழைத்தபடி வந்தவள் அங்கே நின்ற அண்ணனை பார்த்து கொஞ்சம் திகைத்து போனாள்.

“நீ எங்கே இங்கே??? எப்படி வந்த???”

அனாமிகாவின் கேள்விகளை கேட்டு நந்தினி கோபத்துடன் எஸ் பக்கம் பார்த்த

...
This story is now available on Chillzee KiMo.
...

்லாமல் அமைதியாக இருந்தாள்.

“அண்ணா ஏன் சும்மா அவளை தொந்தரவு செய்ற, போ கிச்சன்ல ப்ரெட் இருக்கு, நீயே சான்ட்விச் செஞ்சுக்கோ...”

“அடிப்பாவி சான்ட்விச் செஞ்சு தரேன்னு சொன்னதும் போச்சா....”

“ஆமாம் போச்சு போ போய் நீயே செஞ்சுக்கோ....”

எஸ் தங்கையை முறைத்தபடி சென்றான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.