(Reading time: 5 - 10 minutes)

03. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

சாதாரண தி ஷர்ட் சனக் ( snug) ஜீன்ஸில் அழகாய் வரும் கணவனை ஓர கண்ணால் ரசித்தபடியே நடந்தாள் நிவி , 

அவர்களுடைய முதல் பயணம் நூசியை சுற்றி பார்க்கவென்று என்பதால் ஒரு சின்ன சந்தோசமும் இருந்தது அவள் மனதில் ;

 முன்னமே திட்டமிட்டபடியே அவர்கள் வைடோமமோ கேவவ்ஸ் நோக்கி போய் கொண்டிருந்தார்கள் . 

அந்த இடம் சென்று கார் பார்க் பண்ணி நடந்தால் நூசியின் ஸ்பசியாலிட்டி ஆனா பறந்து விரிந்த பசுமை புல் வெளி அவர்கள பார்க்கும் இடம் எல்லாம் சூழ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அவளை அடியோடு வீழ்த்தியது .

கண்கள் பள பளக்க '' சூப்பரா பாடுனிங்க , ஜோரா இருந்தது , நீங்க பாடுவிங்கன்னு எனக்கு தெரியாதே '' என்றாள்

'' பாடுவேன் இருந்தாலும் உன்னை மாதரி சமைச்சுக் கிட்டே , விசில் அடிச்சுக்ககிட்டே பாட தெரியாது'' என்றான் அந்த கண்கள் சிரிப்பில் மின்ன கிண்டலாய் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.