(Reading time: 10 - 20 minutes)

12. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

 

''ண்ணா நிவி அப்பாக்கு ஹார்ட் அட்டாக்  டா , காலைல நல்லா தான் எழுந்து காபி சாப்பிட்டு இருக்கார் ,'' 

''அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இண்டைஷ்யசனு  நினைச்சுருக்கார் ,''

 ''ஆனா  அது அட்டாக் தான் . பின்னும் அரை மணி போன பின் தான் ஹோச்பிடல் போனார்களாம் . அங்க வச்சு டாக்டர்ஸ் இது அட்டாக் ன்னு சொல்லி அட்மிட் பண்ணி இருக்காங்க , 

அங்கே வச்சே மறுபடியும் ஒரு முறை வந்திருக்கு , இது கொஞ்சம் மாஸ்ஸிவ்  வா இருந்ததாம் , இன்னும்

...
This story is now available on Chillzee KiMo.
...

து , அவனுக்கே இப்படி என்றால் அவளுக்கு எப்படி இருக்கும் 

மாமா பிலீஸ் நல்லா ஆயி வீடு திரும்புங்க என மானசீகமாய் வேண்டி கொண்டான்

''லன்ச் ரெடி  வாங்க நரேன்''என்ற நிவியின் குரலில் மெல்ல எழுந்து  கிட்ச்சனை நோக்கி நடந்தான் , முதல் முறையாக  அவளை நேருக்கு நேர் பார்க்க தயக்கமாக இருந்தது 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.