(Reading time: 9 - 18 minutes)

02. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

கை  நீட்டி முன் சீட்டில் போட்டு வைத்திருந்த மாலைகளை எடுத்து ,அவளிடம் அணிந்துக் கொள்ள சொல்லி நீட்டினான் , அவள் ஒரு நிமிடம் புரியாமல் தயங்க ,தானே அவளுக்கு அதை போட்டான் .

'' ஊருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி இருக்கிறேன் ,'

நம் வீட்டுக்கு எதிர் வீட்டில் தாத்தா வோட  அப்பாக்கு அண்ணன் குடும்பம் ,அதாவது நமக்கு பங்காளி முறை  வரும் ,

அவங்க அநேகமா இப்போ   நம்மை அழைக்க நம் வீட்டில்  இருப்பாங்க , கூடவே  வேறு சிலரும் இருக்கலாம் , நாம மா

...
This story is now available on Chillzee KiMo.
...

்துக்கும் சவுரியமே ...

ஆனால் அந்த பாட்டி பேசியது தான் புரியவில்லை , தமிழ் போல தான் இருந்தது ,இருந்தாலும்  மெட்ரோ ட்ரெயின் போல ஸ்பீடில் வார்த்தைகள் டெலிவெர் ஆக ,இவளுக்கு புரிந்ததோ  ''தம்பி 'சொல்லிச்சு ......'.' நல்லது .'..... 'அது  அது  காலா காலத்துலே' ......போன்ற  சில வார்த்தைகளே ....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.