(Reading time: 10 - 19 minutes)

04. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

சுட சுட காபியுடன்  மெல்ல நடந்து  முற்றம் கடந்து வந்தாள் .அவனுடைய  குரல் முன்கட்டிலேர்ந்து  கேட்க  அதை நோக்கி நகர்ந்தாள் .

வாசல் தாண்டி தாழ்வாரத்தில்  ஒரு ஓரமாய் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பக்கத்துக்கு கம்பி  வழியே  யாருடனோ  பேசிக்  கொண்டு  இருந்தான் ,இல்லை விளையாட்டாய்  யாரையோ மிரட்டிக் கொண்டு இருந்தான் 

இன்னும் சற்று நெருங்க ,கம்பிக்கு அந்த பக்கம் சந்தில் ஒரு பையன் நின்றிந்தான் ,

மேல் சட்டை இல்லாமல்  வெறும் கால் சட்

...
This story is now available on Chillzee KiMo.
...

் நகர 

வெளியே கட்டி இருந்த அவன் நாய் செல்லமாய் குரல் குடுத்தது 

அதை நோக்கி அவன் நகர 

அவள் அவசரமாய் '' அதென்ன நாய் கிட்ட ஹிந்தில பேசுறீங்க '''என்றாள் 

''ஹிந்திலியா  எப்போ'' என்றான் புருவம் சுருக்கி 

''அதான்  அன்னைக்கு உள்ளே வரும் போது அதை சுப் ன்னு ...''

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.