Page 1 of 2
15. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியில் வெளியான நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தாள் சாதன்யா.
அது ஒரு தொடர். அனுமன் சிறிய வயதில் நடத்திய குறும்பு விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்தாள். அனுமனாக நடித்த சிறுவன் அனுமனையே கண்ணுக்குள் கொண்டுவந்தான். அதனால்தான் வடநாட்டு தொடர்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் இதுபோன்ற வரலாற்றுத் தொடர்கள், இதிகாசத் தொடர்கள் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு திரும்பினாள்.
“சின்னம்மா! உங்களைப் பார்க்க அந்த அய்யா வந்திருக்காரும்மா.”
வேலைக்காரப் பெண் கூற யாரென்று தெரியாமலே அங்கு விரைந்தாள்.
அங்கே அருண்குமார் நின்றிருந்தான்.