Page 1 of 2
04. விளக்கேற்றி வைக்கிறேன்... - Aadhi
ரயிலின் ஜன்னல் வழியே முகத்தில் அடித்த காற்றை அனுபவித்த படி, நிலவொளியில் தெரிந்த கரிய வரிவடிவங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சசியின் மனதில் கங்காவின் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன. செல்லம்மாவின் மறைவுக்கு பின் வெகு நாட்கள் அவள் அவர்கள் வீட்டில் தங்கி இருக்கவில்லை. சந்திரனின் அமெரிக்க பயணம் உறுதி ஆன உடன் மருமகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல சந்திரனின் பெற்றோர் விரும்பினர். அவர்களி
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்...” என்றான் சசி புன்னகையோடு.
“அப்போ?”
“சும்மா அவங்களை மிரட்ட சொன்னேங்க....”
“சூப்பர் சார்... நீங்க சொன்னது கப்சான்னு எங்களுக்கு கூட ஸ்ட்ரைக் ஆகவே இல்லை...”