Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee.in hosts original fiction in Tamil and English. Here's the list of all our fiction made for Chillzee!


Oru kili uruguthu / Unnai Kan Theduthe - ஒரு கிளி உருகுது / உன்னை கண் தேடுதே

Oru kili uruguthu / Unnai Kan Theduthe is the first novel in the cozy mystery series 'Mathiyur Mysteries'. This first novel introduces the investigative pair - Sathya and Sakthi.

   

கதை சுருக்கம்:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

   

Started: 10 August 2019
Finished: 08 July 2020





Azhagin motham neeyaa - அழகின் மொத்தம் நீயா

Azhagin motham neeyaa is the second novel in the cozy mystery series 'Mathiyur Mysteries'. 

   

கதை சுருக்கம்:

ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.

இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.

என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.

வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?

   

Started: 24 July 2020
Finished: 18 March 2021





Naan enbathe nee thaanadi / Katru kodu kannaale - நான் என்பதே நீ தானடி / கற்றுக் கொடு கண்ணாலே

Naan enbathe nee thaanadi / Katru kodu kannaale is a Chillzee Original fiction. It is a romantic novel. 

   

கதை சுருக்கம்:

இனியவன் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். எதிர்பாராமல் அவனுக்கும் கிராமத்தில் வளர்ந்த சுந்தரிக்கும் திருமணம் நடை பெறுகிறது. திடீர் என நடந்த திருமணத்திற்குப் பிறகு இனியவன் சுந்தரி இருவருமே தங்களின் புது உறவை, புது குடும்ப சூழலை புரிந்துக் கொள்ள முயலுகிறார்கள். காதலை கட்டுக் கொடுத்து படிக்க முடியுமா? வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட இவர்களின் திருமணத்தில் காதல் தோன்றுமா??

   

Started: 22 September 2019
Finished: 12 June 2020





Latest Updates

Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 07 - Chillzee Story

in Tamil Thodar Kathai - Chillzee Story

Katru kodu kannaale

“உன்னை பார்த்து மயங்கிப் போய் சம்மதம் சொன்னேன்னு வச்சுக்கோயேன்” – இனியவன். “உங்க மனைவி எப்படி இருக்கனும்னு...

No comments Rate: 0.00

Continue reading...

Chillzee Originals - தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே... எனக்கா...! - 07 - Chillzee Story

in Tamil Thodar Kathai - Chillzee Story

Vennilavu enakke enakka

“உங்க பேரு சுபநிலான்னு உங்க அம்மா சொன்னாங்க. எல்லோரும் நிலா, நிலான்னு கூப்பிடுறாங்க. உங்களுக்கு போர்...

No comments Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 14 - பிந்து வினோத்

in Tamil Thodar Kathai - Bindu Vinod

Unnaruge naan irunthaal

"சாரி விவேக், நான் சும்மா தான் சொன்னேன்..." என்றாள் பாரதி விவேக்கை சமாதானப் படுத்த விரும்புபவளாக... "பொய் சொல்லாதீங்க...

No comments Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 13 - சசிரேகா

in Tamil Thodar Kathai - Sasirekha

Enai uyiray uravayt totarvay tinamtinam

”குடிபோதையில நான் செஞ்ச தப்பு ஒரு குடும்பத்தையே பிரிச்சிட்டேன். அழகர் பாவம், நான் பண்ண தப்பை...

No comments Rate: 5.00

Continue reading...

Chillzee English - Web Novel - The Royal Mess - A Royal Love Story… - 02 - A-B-A-V (Bindu Vinod)

in English Story Series - Bindu Vinod

The Royal Mess - A Royal Love Story…

"Happy 30th birthday to the most beautiful princess in the world," declared...

No comments Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 09 - பிந்து வினோத்

in Tamil Thodar Kathai - Bindu Vinod

Malaiyoram veesum kaatru

ரச்னா கையில் இருந்த கார்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்ரேயான்ஷ் பதற்றத்துடன், “ரச்னா, இதுவரைக்கும் நானா எந்த டெசிஷனும் எடுத்ததில்லை.... ஆனால்...

1 Comment Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 04 - சசிரேகா

in Tamil Thodar Kathai - Sasirekha

Kattiruppen en katalutan

”உன்னை பார்த்தாலே தெரியுது, நீ ஒரு வீரன்னு, சரியான ஆம்பளை, குடும்பத்துக்காக கஷ்டப்படற, அவங்களை பத்திரமா...

1 Comment Rate: 5.00

Continue reading...

Chillzee English - Web Novel - The Royal Mess - A Royal Love Story… - 01 - A-B-A-V (Bindu Vinod)

in English Story Series - Bindu Vinod

The Royal Mess - A Royal Love Story…

Aarti kept staring at the dimly lit chandelier hanging on the decorated...

No comments Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 34 - பிந்து வினோத்

in Tamil Thodar Kathai - Bindu Vinod

Kanavugal mattum enathe enathu

“ஹேய் ஷான்ஸ், நீ சொன்னது எல்லாம் எனக்கு கொடுத்த ஐடியா, ரைட்? உன்னை மாதிரி ஒருத்திக்கே...

2 Comments Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - நிலவே முகம் காட்டு - 01 - சித்தார்த்

in Tamil Thodar Kathai - Siddarth

Nilave mukam kattu - Siddarth

ஏஞ்சல் நடக்கும் நிகழ்வுகளை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அலுவலக இந்திய தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்கு முந்தைய...

2 Comments Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 15 - பிந்து வினோத்

in Tamil Thodar Kathai - Bindu Vinod

Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

சுவாதி இன்னும் தன்னுடைய திகைப்பில் இருந்து மீளாதவளாகவே இருந்தாள்... விஷாகன் அவளை தெரிந்ததாக கூட காட்டிக் கொள்ளாமல்...

1 Comment Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 26 - பிந்து வினோத்

in Tamil Thodar Kathai - Bindu Vinod

Enge en kadhali enge enge

தொடர்ந்த நாட்களிலும் அதே கதையே தொடர்ந்தது... கார்த்திகேயன் அத்விதாவின் பின்னே சாமரம் வீசிக் கொண்டு சுற்றினான்... அத்விதாவும் முந்தைய...

1 Comment Rate: 5.00

Continue reading...

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

EUUTT

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

STST

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

PVOVN2

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top