Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee.in hosts writer Bindu Vinod's Chillzee Special original romantic fiction "Chillzee Princess" Novel series. Here's the list of all the novels in the series written for Chillzee!


Roja malare Rajakumari - ரோஜா மலரே ராஜக்குமாரி

Roja malare Rajakumari is the first novel in Chillzee princess novel series. It features Princess Rohini of Senai theevu as the Chillzee Princess. 

   

கதை சுருக்கம்:

இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.

அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?

   

Started: 12 May 2019
Finished: 17 April 2020





Pon Maalai Mayakkam - பொன் மாலை மயக்கம்

Pon Maalai Mayakkam is the second novel in Chillzee princess novel series. It features Princess Pirainila of Vijaya theevu as the Chillzee Princess. 

   

கதை சுருக்கம்:

வேலையே உலகம் என்று இருக்கும் அகிலா லே-ஆஃப் ஆன மன வருத்தத்தில் இருந்து தப்பிக்க ஹெவன் ஐலான்டிற்கு வருகிறாள். அங்கே அவள் தங்கும் ஹோட்டலில் ஆனந்த் அவளுக்கு அறிமுகம் ஆகிறான். அகிலாவின் மனம் ஆனந்தின் வசம் செல்கிறது! ஆனந்த் அந்த ஹோட்டலில் பணி புரிபவன் என்று அகிலா நினைக்க, அவனோ விஜயத் தீவின் இளவரசன் என்பது தெரிய வருகிறது. அகிலாவை புரிந்துக் கொள்ளும் ஆனந்த், தங்கள் தீவை சுற்றி இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்க அகிலாவின் உதவியை நாடுகிறான். 

அகிலாவும் ஆனந்திற்காக உதவ சம்மதிக்கிறாள். விஜயத் தீவில் ஆனந்தின் அக்கா பிறைநிலா, அவளுக்காக நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் இளவரசன் விஜயன் ஆகியோரையும் அகிலா சந்திக்கிறாள். பிறைநிலா - அகிலா நடுவே முதல் சந்திப்பு முதலே 'கேட் - மவுஸ்' பனிப்போர் நடக்கிறது! ஆனால் விஜயத் தீவு மக்கள் அனைவரும் பிறைநிலாவின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அதுவும் ஆனந்தை விட அவள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அது எதனால் என்று அகிலாவிற்கு புரிய மறுக்கிறது! தனக்கே உரிய ஆர்வக் கோளாரினால் அதையும் தெரிந்துக் கொள்ள முயலுகிறாள்!

எதனால் பெரியவர்கள் நிச்சயம் செய்த பிறைநிலா - விஜயன் திருமணம் தடைப் பட்டு நிற்கிறது? ஆனந்த் - அகிலா காதலை பிறைநிலா ஏற்றுக் கொள்வாளா? விஜயத் தீவின் பிரச்சனைகள் எப்படி தீர்ந்தது? அகிலா - பிறைநிலா தங்கள் பனிப்போரை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்கள்???

   

Started: 24 August 2020
Finished: 22 September 2021





Latest Updates

Latest Tamil Jokes - கம்ப்யூட்டர் ஸ்நாக்ஸ்! 🙂 - அனுஷா

in Jokes - Anusha

Latest Tamil Joke

கம்ப்யூட்டருக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் என்ன தெரியுமா?   

No comments Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 23 - சசிரேகா

in Tamil Thodar Kathai - Sasirekha

Ennovo edho sikki thavikkuthu manathil

நீ பரமனோட பேக்டரியில சூப்பர்வைசரா கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்க உங்களுக்குள்ள எப்பவுமே சண்டையும் போட்டியும்...

No comments Rate: 5.00

Continue reading...

Latest Tamil Jokes - நீ ஜியாக்ரபி தான்! 🙂 - அனுஷா

in Jokes - Anusha

Latest Tamil Joke

ஒரு திருடன் பாங்கை கொள்ளை அடிக்க போனான்.   

No comments Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - வானவில்லாய் - 34 - ச.சிந்தியா

in Tamil Thodar Kathai - Sa.Sinthiya

Vanavillaai

“நித்தேஷ்! வந்துட்டீங்களா? குட் மார்னிங். நேத்து உங்களைப் பார்த்தப்போ கூட முகமெல்லாம் டல் ஆக இருந்தது. இன்னும்...

1 Comment Rate: 5.00

Continue reading...

Latest Tamil Jokes - கேனை தூக்கிப் போட்டுட்டான்! 🙂 - அனுஷா

in Jokes - Anusha

Latest Tamil Joke

நாங்க சும்மா விளையாடிட்டு இருந்தோம். திடீர்னு அவன் கோக் கேன் எடுத்து தூக்கிப் போட்டுட்டான்.   

1 Comment Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 14 - பிந்து வினோத்

in Tamil Thodar Kathai - Bindu Vinod

Kanavugal mattum enathe enathu

எல்லாமே சொல்லும் போதும், நினைக்கும் போதும் ரொம்பவும் எளிதாகத் தான் இருக்கின்றது. இந்தப் பொம்மை கல்யாணத்தைப்...

1 Comment Rate: 5.00

Continue reading...

Latest Tamil Jokes - ஆதாரம் இருக்கா?! 🙂 - அனுஷா

in Jokes - Anusha

Latest Tamil Joke

அருள் தனது வழக்கறிஞரிடம் போனார்.   

1 Comment Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 14 - பிந்து வினோத்

in Tamil Thodar Kathai - Bindu Vinod

Enge en kadhali enge enge

வாட் அ ப்லேஸன்ட் சர்ப்ரைஸ்!!!!! மனம் துள்ள, இளைய தளபதி விஜய் ஸ்டைலில் ‘கும்பிட போன தெய்வம்...

1 Comment Rate: 5.00

Continue reading...

Latest Tamil Jokes - கையில இவ்வளவு பழமா??? 🙂 - அனுஷா

in Jokes - Anusha

Latest Tamil Joke

உங்க ஒரு கையில் 13 ஆப்பிள் இருக்கு, இன்னொரு கையில் 10 ஆரஞ்சுகளும் இருக்கு   

1 Comment Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - உன் இதயம் பேசுகிறேன் - 33 - ஸ்ரீலேகா D

in Tamil Thodar Kathai - Sreelekha D

Un Idhayam Pesugiren

நிரவியுடன் பேசியது அவளுக்கு புது எண்ணம் ஒன்றை கொடுத்திருந்தது. அனில் நிகிதா பற்றிய செய்தியை தேடி கண்டுப்பிடித்து...

1 Comment Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 10 - யாஷ்

in Tamil Thodar Kathai - Yash

Sirikkum Rangoli

“வழில வர தடங்கல்கள் எல்லாமே நாம நம்ம கடைசி இலக்கை அடைய வரும் படிகற்கள், ஆதித்யா...

3 Comments Rate: 5.00

Continue reading...

Latest Tamil Jokes - எந்த புக்??? 🙂 - அனுஷா

in Jokes - Anusha

Latest Tamil Joke

ஆசிரியர்: "உங்க வாழ்க்கையில் எந்த புக் உங்களுக்கு ரொம்பவும் உதவி இருக்கிறது?"   

1 Comment Rate: 5.00

Continue reading...

தொடர்கதை - பனிப் பாறை - 13 - பிந்து வினோத்

in Tamil Thodar Kathai - Bindu Vinod

Pani Paarai

அவளின் இளைய தலைமுறை நட்பிடம் இருந்து அவளின் சிந்தனை சுசித்ராவிடம் சென்றது... சுசித்ரா திருமணமானவள் என்பது அவளுக்கு...

4 Comments Rate: 5.00

Continue reading...

Latest Tamil Jokes - புத்திசாலி மாணவன்! 🙂 - அனுஷா

in Jokes - Anusha

Latest Tamil Joke

ஒரு ஸ்கூல்ல ஸ்ட்ரிக்ட் ஹெட்மாஸ்டர் இருந்தாரு. ஸ்கூல் லஞ்ச் டைம்ல மாணவர்களுக்காக பழம், ஸ்வீட் எல்லாம்...

1 Comment Rate: 5.00

Continue reading...

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
UNEY

EEKEE

EESM

UNV

KiMo

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

AAaEEe

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top