Chillzee.in hosts original fiction in Tamil and English. Here's the list of all our fiction made for Chillzee!
Oru kili uruguthu / Unnai Kan Theduthe is the first novel in the cozy mystery series 'Mathiyur Mysteries'. This first novel introduces the investigative pair - Sathya and Sakthi.
'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?
ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?
Azhagin motham neeyaa is the second novel in the cozy mystery series 'Mathiyur Mysteries'.
ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.
இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.
என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.
வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?
Naan enbathe nee thaanadi / Katru kodu kannaale is a Chillzee Original fiction. It is a romantic novel.
இனியவன் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். எதிர்பாராமல் அவனுக்கும் கிராமத்தில் வளர்ந்த சுந்தரிக்கும் திருமணம் நடை பெறுகிறது. திடீர் என நடந்த திருமணத்திற்குப் பிறகு இனியவன் சுந்தரி இருவருமே தங்களின் புது உறவை, புது குடும்ப சூழலை புரிந்துக் கொள்ள முயலுகிறார்கள். காதலை கட்டுக் கொடுத்து படிக்க முடியுமா? வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட இவர்களின் திருமணத்தில் காதல் தோன்றுமா??
View full list
← Week 03 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.