This series is a collection of three suspense/thriller novels.
All the three novels revolve around an ordinary but intelligent & bold girl named Purvi.
Kannin Mani is the first novel in the thriller / suspense series 'Melody Novel series'. This first novel introduces us to Purvi, the main character of the series.
1. Melody begins...பூர்வி தன்னுடைய கணவன் திவேஷ் மற்றும் பிள்ளைகள் நிரவி, ஈஷானுடன் லண்டனில் வாழ்கிறாள்.தன் குடும்பம் தவிர வேறு எந்த பிணைப்பும் இல்லாமல் இருக்கும் பூர்விக்கு தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்கள் சந்தேகங்களை கொடுக்கிறது.அவள் ஆனந்த பூந்தோட்டம் என்று நினைத்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையிலேயே ஆனந்தமானது தானா என்ற கேள்விகள் வருகிறது.துணைக்கு நட்பு, உறவு என்று ஒருவரும் இல்லாத நிலையில், தனி ஆளாக பூர்வி தன் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியுமா?அவள் தன் சந்தேகங்களை தெளிந்துக் கொண்டாளா? அதில் இருந்து தப்பினாளா?
View full list
← Week 20 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.