(Reading time: 2 - 4 minutes)

அறிவிப்பு - Chillzee Forum Stories உங்களை வரவேற்கிறது 🤗

forumStories

ஹாய் ஃபிரெண்ட்ஸ்,

 

வணக்கம்!

 

சமீபத்தில் நாங்கள் பெற்ற பின்னூட்டத்தில் ஒரு Chillzee எழுத்தாளர்

நாங்களே கதையை பப்ளிஷ் செய்ய வசதி இருந்தால் நன்றாக இருக்கும்

என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இன்னும் சில எழுத்தாளர்கள்,

வேறு இணையத்தளங்களில் பதிவிட்ட தங்களின் கதைகளை Chillzeeயில் பதிவிட வழி இருக்கிறதா

என்று கேட்டிருந்தார்கள்.

 

இந்த இரண்டிற்கும் பொதுவான விடை காணும் முயற்சி தான் chillzeeயின் இந்த புதிய ‘Chillzee Forum Stories’ பக்கம்.

 

ழுதுபவர்களுக்கும் வாசகர்களுக்கும் நல்ல ஒரு சுழலை அமைத்து தருவது தான் எங்களின் விருப்பம்.

 

இந்த புதிய முயற்சியும் அதை சார்ந்தே அமைந்துள்ளது.

 

அட்டவணை (schedule), மின்னஞ்சல் (e-mail) அனுப்புவது, காத்திருக்கும் நேரம் (wait time) etc etc விரும்பாதவர்கள் இந்த புதிய பக்கத்தை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

Chillzee Forum Stories’ பக்கத்தில் உங்களின் கதைகளை பதிவிடுவது எப்படி என்ற விபரங்கள்

https://www.chillzee.in/forum/help-how-tos-2/1250-how-to-add-stories-to-chillzee-forum-stories#53604 – ஆங்கிலம்

 

மற்றும்

https://www.chillzee.in/forum/help-how-tos1/1251-chillzee-forum-stories-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF#53606 – தமிழ்

பக்கங்களில் இருக்கிறது.

 

ந்த புதிய பக்கத்தின் கூடவே, வாசகர்கள் & எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்க,

உங்களுக்கு பிடித்த avatar படத்தை நீங்களே upload செய்யும் வசதியை சேர்த்திருக்கிறோம்.

 

Forum பக்கங்களில் படங்களை சேர்க்கும் (image upload)வசதியையும் சேர்த்திருக்கிறோம்.

 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

{kunena_discuss:1252}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.