டியர் ஃபிரென்ட்ஸ்,
"அழகின் மொத்தம் நீயா?" கதையை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் போட்டி.
இந்த கதையின் அமைப்பு உங்களுக்கும் இந்நேரம் புரிந்திருக்கும். இந்தக் கதையில் ஒரு கொலை நடக்க போகிறது! அப்படி இறக்கப் போவது யார்? குற்றவாளி யார்?
இரண்டுக் கேள்விகளுக்குமான உங்களுடைய ஊகங்களை இங்கே பதிவு செய்யுங்கள்.
இரண்டுக் கேள்விகளுக்கும் முதலில் சரியான விடை சொல்பவருக்கு , chillzee KiMoவிற்கான ஒரு வருட சந்தா (ருபாய் 500/- மதிப்பு) பரிசாக வழங்கப்படும்*.
இன்றே உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்.
* நடுவர் தீர்ப்பே இறுதியானது
போட்டியின் முதல் கேள்விக்கான விடை கதையில் வெளியாகி விட்டதால், இனி போட்டிக்கான விடைகள் பதிவு செய்ய இயலாது.
அழகின் மொத்தம் நீயா? தொடரை தொடர்ந்து படியுங்கள். தொடரின் இறுதியில் போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் அறிவிக்கப் படுவார்கள். நன்றி!