- Details
-
Published: 19 February 2019
-
Hits: 241
Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி முடிவுகள் - 5.0 out of
5
based on
1 vote

Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி முடிவுகள்
வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்..!
வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே கதைப் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் எனது நன்றி...!
வாய்ப்பளித்த சில்சீ குழுவிற்கு முதற்கண் நன்றி..!
கதைப்போட்டிக் கேள்வி:
கதாநாயகன் கவிவர்ணா, கதை நாயகி சிற்பிகாவிடம் நெருங்க இயலாமல் இடையில் சுவராக எழுந்து நிற்கும் கடந்தகால நிகழ்வுகள் என்னவாக இருக்கும்..?
கேள்விக்கான என்னுடைய பதில்:
கவிவர்ணா கல்லூரிக் காலத்தில் சிகாவின் மீது அவனறியாமல் கொண்ட ஈர்ப்பால் அவளுடைய நலன் கருதி மறைமுகமாக உதவி செய்ய, அந்த மறைமுக உதவி பின்னாளில் இருவரின் நிம்மதியையும் பறித்துச் சென்றது.
அபிமகேஷ் அவர்கள் கதைக்கருவில் பயணித்த விதம் சிறிது வேறுபட்டிருந்தாலும் கதை முடிவினை சரியாக எட்டியிருந்தார்.
வாழ்த்துக்கள் அபிமகேஷ் அவர்களே..!
பத்மினி அவர்களின் பதில் ஏறத்தாழ கதைக்கருவை ஒத்திருப்பதால் இப்போட்டியின் வெற்றியாளராக பத்மினி அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாராட்டுக்கள் பத்மினி அவர்களே...!!!
போட்டியில் பங்கு பெற்று தங்கள் யூகங்களை பதிவிட்டிருந்த வாசகர்களுக்கும் அவ்வப்போது கருத்துக்களைப் பகிர்ந்து எனக்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் அத்துணை நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்...!!!
வாழ்த்துக்கள் பத்மினி 👏👏👏. உங்களுக்கு பரிசாக ரூபாய் 250/- வழங்கப் படும்.
போட்டிக்கான கேள்வியைக் கொடுத்து, வெற்றிப் பெற்றவரையும் தேர்ந்தெடுத்து, முடிவை பகிர்ந்த சந்யோகிதாவிற்கு Chillzee டீமின் சார்பில் வாழ்த்துக்கள்!!! 🤗🤗🤗
போட்டியில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் Chillzee டீமின் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
About the Author
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
More articles from this author
Add comment
Chillzee Team replied the topic:
#1
19 Feb 2019 19:10
Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி முடிவுகள்
வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்..!
வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே கதைப் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் எனது நன்றி...!
வாய்ப்பளித்த சில்சீ குழுவிற்கு முதற்கண் நன்றி..!
**********
படிக்கத் தவறாதீர்கள்!!!
@
www.chillzee.in/chillzee/chillzee-contes...95%E0%AE%B3%E0%AF%8D
Chillzee Team replied the topic:
#2
15 Feb 2019 09:53
Last 2 days to go 👍👍👍👍👍👍
🤔🤔🤔 Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி 🤔🤔🤔
கதை நாயகன் கவிவர்ணா கதாநாயகி சிற்பிகாவிடம் நெருங்க இயலாமல் இடையில் சுவராக எழுந்து நிற்கும் கடந்தகால நிகழ்வுகள் என்னவாக இருக்கும்?
உங்கள் உள்ளம் எண்ணும் அனுமானங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..! ?
இன்றே உங்களின் பதில்களை பகிருங்கள்!!!! 👍👍👍👍👍👍👍
@
www.chillzee.in/chillzee/chillzee-contes...சிற்பமே-கதைப்-போட்டி
Chillzee Team replied the topic:
#3
10 Feb 2019 10:38
Last 7 days to go 👍👍👍👍👍👍
🤔🤔🤔 Chillzee 2019 Contest # 02 - சந்யோகிதாவின் 'வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே' கதைப் போட்டி 🤔🤔🤔
கதை நாயகன் கவிவர்ணா கதாநாயகி சிற்பிகாவிடம் நெருங்க இயலாமல் இடையில் சுவராக எழுந்து நிற்கும் கடந்தகால நிகழ்வுகள் என்னவாக இருக்கும்?
உங்கள் உள்ளம் எண்ணும் அனுமானங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..! ?
இன்றே உங்களின் பதில்களை பகிருங்கள்!!!! 👍👍👍👍👍👍👍
@
www.chillzee.in/chillzee/chillzee-contes...சிற்பமே-கதைப்-போட்டி
Chillzee Team replied the topic:
#4
08 Feb 2019 03:22
Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதைப் போட்டி முடிவுகள்
ஹாய் பிரெண்ட்ஸ்,
காணாய் கண்ணே – போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
போட்டிக்காண கேள்வி – கதையின் கரு என்னவாக இருக்கும்.
**************************
படிக்கத் தவறாதீர்கள்!!!!!
@
www.chillzee.in/chillzee/chillzee-contes...95%E0%AE%B3%E0%AF%8D
Thank you so much Mam
Hearty Congratulations to Padmini Madam
Moreover, sending answer to this contest is the first time I am typing in Tamil.. Will try Sir
உங்களுக்கு கதையின் மையக்கரு ஏற்கெனவே தெரிந்திருப்பதால், பாவம்! அந்த அளவுக்கு கதை தரக்கூடிய சுவாரசியத்தை இழக்கிறீர்கள், அனுதாபங்கள்!
அபிமகேஷ் அவர்களுக்கும் என் இதயம் கணிந்த வாழ்த்துக்கள்..