Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 3 - 5 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It
Author: Thenmozhi

Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ன்புக்குரிய chillzee அன்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த சார்வரி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

 

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் எப்போதும் நாம் பார்த்தே இராத அளவில் COVID-19 கிருமியினால் குழப்பம் நிறைந்து இருக்கிறது.

இது கடினமான காலக்கட்டம். ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல் மனித குலம் முழுவதற்குமே கடினமான காலம்.

 

இன்று பிறக்கும் இந்த நல்ல நாளின் தொடர்ச்சியாக இந்த கடினக் காலமும் விரைவில் கடந்துப் போகும் என்று அனைவரும் நம்புவோம்.

  

எப்பேர்பட்ட பேரிடர் என்றாலும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால் வெற்றி பெற முடியும்.

இதை நம் மனிதக் குலம் பலமுறை செய்தும் இருக்கிறது.

 

இந்த நேரத்தில் நம்மையும், நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். முடிந்த அளவில் வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

 

தை சொல்லும் அதே நேரத்தில் நம்மை போன்ற பலருக்காக அந்த கிருமியுடன் முன்னே நின்று போராடும் டாக்டர்கள், நர்ஸ்கள், விஞ்ஞானிகள், மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் நம் நன்றியை தெரிவிக்க கடமை பட்டிருக்கிறோம்.

அதேப் போல இந்த நேரத்திலும் அயராமல் சட்ட ஒழுங்கை சீராக வைக்க உதவும் காவல் துறைக்கும் நன்றி சொல்வது அவசியம்.

நமக்காக தங்கள் வீட்டையும், உறவையும் பிரிந்து கடமையாற்றும் இவர்கள் அனைவரின் நலனுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

 

chillzee தளம் என்ற அளவில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தொடர்ந்து பணியாற்றும் ஒவ்வொரு chillzee டீம் மெம்பருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை சொல்ல விரும்புகிறேன்.

தெளிவில்லாத சூழலில் தற்காலிகமாக chillzee சேவையை நிறுத்தலாமா என்று யோசித்த போது வேண்டாமென்று சொல்லி தொடர்ந்து நம் இணையத்தளம் செயல்பட காரணம் நம் கண்ணுக்கு தெரியாமல் பின்னே இருந்து உழைக்கும் அவர்களே காரணம்.

 

அதேப்போல இப்படி ஒரு கடினமான சூழலிலும் நமக்காக தொடர்ந்து எழுதும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

மிக விரைவில் இந்த கிருமியை வென்று, தற்போதைய குழப்பங்களின் பயனாக வரும் விளைவுகளையும் எதிர் கொண்டு வென்று, நம் வாழ்வும் உலகமும் இயல்பு நிலைமைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டை தொடங்குவோம்.

 

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

பிரியமுடன்,

தேன்மொழி 

 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Thenmozhi

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Sagampari 2020-04-14 22:15
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்களுடைய வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Karna-ramya 2020-04-14 14:09
சில்சீ குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்நத புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Vinoudayan 2020-04-14 12:56
Thanks sis :thnkx: Chithirai thirunal nalvazhthukal (y)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Bindu Vinod 2020-04-14 09:05
Cool Thens.
Happy Tamil new year every one
Reply | Reply with quote | Quote
# RE: Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ரவை 2020-04-14 07:03
Dear Thenmozhi!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! தங்கள் வாழ்த்துச் செய்தி கச்சிதமாகவும் பூரணமாகவும் மனதுக்கு இதமாகவும் சிறப்பாக உள்ளது. முதன்முறையாக, இன்றுதான் தாங்கள் சில்சீயை நடத்தி வருகிற செய்தியை அறிகிறேன். மனமாரந்த பாராட்டுக்கள், தங்கள் இடையறாத தொண்டுக்கு! வாழ்க! வளர்க!
Reply | Reply with quote | Quote
# RE: Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்madhumathi9 2020-04-14 06:58
:-) anaivarukkum en idhayam kanintha tamil puththaandu vaazhtugal :clap: (y) :GL:
Tharppodhu verttilirukkum neraththil chillzee thodarnthu adhan paniyai koduppatharkkaaga chillzee team,ezhuththaalar anaivarukkum manamaarntha nandriyai tjeriviththu kolgiren :clap: (y) :thnkx: :thnkx: :thnkx: :GL: :lol:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzeeயின் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Chillzee Team 2020-04-14 05:06
thank u Thens.

ellorukum tamil puthandu vazhthukkal.
Reply | Reply with quote | Quote

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
ANEARK

EEKEE

OONV

UNV

MaTh

UIP

NPM

SiRa

Vana

EMAI

PVOVN2

STST

VKPT

VV

PaPa

KMEE

EEIA

TVK

MOVPIP

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top