எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - அக்டோபர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌
பிரென்ட்ஸ்,
Chillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க நாம் தொடர்ந்து வழங்கும் இந்த ஸ்டார் பட்டங்களை அக்டோபர் மாதம் வென்றவர்கள் யார் என்று பார்ப்போம்.
TOP Contributors:
அக்டோபர் மாதம் நம் chillzee.inல் அதிக பங்களிப்புகள் கொடுத்து, chillzee வாசகர்களை மகிழ்ச்சியூட்டி "TOP CONTRIBUTORS" பட்டத்தை பெறுபவர்கள்
சசிரேகா [ காதலை பெற எத்தனிக்கிறேன், முப்பொழுதும் உன் நினைவே, கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் , நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய், ஆதிபனின் காதலி]
&
மதி நிலா [ சர்வதோபாத்ரா வியூகம், தாரிகை ]
வாழ்த்துக்கள் சசிரேகா & மதி நிலா 👍👍👍👍
மதி நிலா, சசிரேகா இருவரும் தலா ரூபாய் 500/- பரிசாக பெறுகிறார்கள் 👏👏👏
{jb_greenbox}தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து ஊக்குவியுங்கள் 🙂 {/jb_greenbox}
மிக்க நன்றி பிரென்ட்ஸ் 🙏🙏🙏
{kunena_discuss:656}