எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌
பிரென்ட்ஸ்,
Chillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க நாம் தொடர்ந்து வழங்கும் இந்த ஸ்டார் பட்டங்களை சென்ற ஆண்டு நவம்பர் & டிசம்பர் மாதங்கள் வென்றவர்கள் யார் என்று பார்ப்போம்.
TOP Contributors:
நவம்பர் & டிசம்பர் மாதங்களில் கதை / கட்டுரை பகுதிகளில் நம் chillzee.inல் அதிக பங்களிப்புகள் கொடுத்து, chillzee வாசகர்களை மகிழ்ச்சியூட்டி "TOP CONTRIBUTORS" பட்டத்தை பெறுபவர்கள்
சசிரேகா [ கலாபக் காதலா, காணும் இடமெல்லாம் நீயே, என் வாழ்வே உன்னோடு தான், காதலை பெற எத்தனிக்கிறேன், முப்பொழுதும் உன் நினைவே, கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் , நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய், ஆதிபனின் காதலி]
ரவை [ நீ ஒருமுறை தான் வாழ்கிறாய்]
பத்மினி [ என் மடியில் பூத்த மலரே, உன்னை விட மாட்டேன் என்னுயிரே]
சித்ரா V [ நெஞ்சோடு கலந்திடு உறவாலே, மையலில் மனம் சாய்ந்த வேளை, காதலை உணர்ந்தது உன்னிடமே, கண்களின் பதிலென்ன மௌனமா?, மழையோடு தான் வெயில் சேர்ந்ததே, உன் நேசமதே என் சுவாசமாய் ]
வாழ்த்துக்கள் சசிரேகா, ரவை, பத்மினி & சித்ரா 👍👍👍👍
ரவை, சசிரேகா, பத்மினி, சித்ரா நால்வரும் தலா ரூபாய் 500/- பரிசாக பெறுகிறார்கள் 👏👏👏
{jb_greenbox}தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து எழுதுங்கள், தொடர்ந்து ஊக்குவியுங்கள் 🙂 {/jb_greenbox}
மிக்க நன்றி பிரென்ட்ஸ் 🙏🙏🙏
{kunena_discuss:656}