Fiction
This is a Romance / Family Novel penned by Revathy Murugan.
சுவாரசியமான காதல் கதை
by Thenmozhi Sathya on Fri 20th Aug 2021.
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா ஒரு ஜனரஞ்சக கதை.
பாசமும், நேசமும் நிறைந்த நெருக்கமான, கட்டுக்கோப்பான குடும்பத்து இளைஞன் அப்படியே நேர் எதிராக இருக்கும் ஒரு பெண்ணை விரும்பினால் என்ன நடக்கும் என்பதை கதை சொல்கிறது.
அட்வைஸ் சொல்கிறேன் என போர் அடிக்காமல் படிக்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் சுவாரசியமாக கதை நகர்வது அழகு 👍.
கதாநாயகி வந்தனாவிற்கு இருக்கும் பிரச்சனைகளை மேலோட்டமாக சொல்லி விட்டு விட்டது போல ஒரு உணர்வு வருகிறது.
அதற்கு ஈடு செய்யும் விதத்தில் அமைக்கப் பட்டிருக்கும் வந்தனா அனுராதா நட்பு அழகோ அழகு 👍
படிக்க சுவாரசியமான, ஒரு காதல் கதை 👍.
Good story
by Priya P on Mon 23rd Aug 2021.
I liked Vandana. Vandana vai villify seiyyaamal, avaludaiya character understand seithu Prithvi and family accept seivathu, very good.
Who said heroine should be perfect 10, right?
Could relate to Anuradha. It also shows the important role a mom plays in a family and bringing up good kids.
Good story. But could have been better with more elaborate character development.
Another very good family story.
by Subiksha on Mon 13th Sep 2021.
Another very good family story.
Family is not only about sticking together when things go right.
It is there to support and streamline when things go awry.
Anuratha is cool.
மனிதர்கள் அனைவரும் குற்றம் குறை உள்ளவர்கள்
by ThamizhSelvan on Wed 15th Sep 2021.
அம்மா எனும் சக்தி ஒரு குடும்பத்தின் ஆணிவேர் என்பதை மறுபடியும் எனக்கு நினைவுப் படுத்திய கதை.
+
அனுராதா ஒருவரை தவிர மற்ற கதை மாதர்கள் அனைவருமே இயல்பான மனிதர்களாக இருப்பது.
வந்தனா உடனடியாக மாறி விட்டாள் என்று சொல்லாமல் அவளின் நிறை குறைகளை ப்ரித்வி அப்படியே ஏற்றுக் கொள்வது.
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் கதை மாந்தர்கள். உதாரணமாக ப்ரித்வி அம்மாவிற்காக என்று மறுப்பதும் அனுராதா அவள் செய்தது தவறென்றால் நீ செய்வதும் தவறு என்று சொல்லும் இடம்.
-
அனுராதா போல ஒருவர் நிஜ வாழ்வில் இருப்பது அரிது, இயலாத ஒன்று என்றும் சொல்லலாம்.
வந்தனாவின் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஒரு விதத்தில் தண்டனை கொடுத்திருந்தால் மன நிறைவு கொடுத்திருக்கும்.
மனிதர்கள் அனைவரும் குற்றம் குறை உள்ளவர்கள். அதை உணர்ந்து, புரிந்து ஏற்றுக் கொள்வது நலம் என்று சொல்லும் கதை.
Recommended
by Dhana on Tue 23rd Nov 2021.
Good story.
One time read.
Recommended.