Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

First Published: 2021

Fiction

Nee Thanaa

நீ தானா

Publisher:
unknown
Original Language:
Tamil
Edition:
2
Format:
unknown
Summary :
இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு!
No other roles listed
External Links
Last read:
Wed 27th Oct 2021


Synopsis

ஆனந்தி - அரவிந்த் - அஞ்சனா உடன் பிறந்தவர்கள். அவர்களுடைய குடும்ப கம்பெனியில் இருந்து பல கோடி ரூபாய் மர்மமான முறையில் களவு போகிறது.

பணம் காணாமல் போனதற்கான பழி அரவிந்தின் மனைவி சாந்தியின் மீது விழுகிறது. இதனால் அரவிந்த் சாந்தி இடையே மட்டும் அல்லாமல் மொத்த குடும்பத்திலும் பிளவு ஏற்படுகிறது.

சாந்தி தான் நிரபராதி என்று சொன்னாலும், இருக்கும் சாட்சிகள் அவளுக்கு எதிராக இருக்கின்றன.

உண்மையை கண்டுப்பிடித்து குடும்பத்திற்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவை துடைத்தெரிய இவர்கள் செய்யும் முயற்சி வெற்றி பெறுமா? பிரிந்த கணவன் மனைவி இணைவார்களா???

சாந்தி தவறு செய்யவில்லை என்றால் பணத்தை திருடியது யார்?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு!

Reviews

படிக்கும் ஆர்வத்தை தூண்டும் கதை.

by Visalakshi on Wed 27th Oct 2021.

படிக்கும் ஆர்வத்தை தூண்டும் கதை.

ஏதேச்சையாக படிக்க ஆரம்பித்து தொடர்ந்து படிக்க வைத்தது.. ஒவ்வொரு அத்தியாமும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.

யார் வில்லன் என்று கண்டுப்பிடிப்பது எளிதாக இல்லை. அரவிந்த் சாந்தி தவிர எல்லோர் மீதும் சந்தேகம் வந்தது.

வெகு நாளிற்கு பின் படித்த நல்ல ஒரு மர்மம் கலந்த குடும்ப கதை.

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top