இந்தக் கதை, ஒரு நடுத்தர வயதுப் பெண் திடீரென குடும்பத்தில் ஏற்படும் கணவன் மனைவி சலசலப்பை, பண பற்றாக்குறையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை சொல்கிறது. அச்சுறுத்ததலாக வருபவற்றையும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளும் ஹீரோயின் இவள்! அவளுக்கு அவளுடைய கணவனும் துணையாக இருக்கிறான்!
கதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
Four stars
by Samy on Wed 27th Oct 2021.
குழப்பம் இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும் குடும்பத்தில், குடும்ப தலைவனால் & பணம் காரணமாக எதிர்பார்க்காத சிக்கல் ஏற்படுகிறது. அதை எப்படி கை ஆளுகிறார்கள் என்பதை சொல்லும் கதை.
logic ஓட்டைகள் இருக்கின்றன. இருந்தாலும் கதை கொடுக்கும் positive உணர்வுக்காக அதை எல்லாம் மறந்து மன்னிக்கலாம்.
கல்பனா கதாபாத்திரம் படைப்பு அழகு. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் மிக மிக அருமையான படைப்பாக இருந்திருக்கும்.
Four stars.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.