Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

First Published: 2015

Fiction

Veesum kaatrukku poovai theriyaathaa?

வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா?

Publisher:
unknown
Original Language:
Tamil
Edition:
unknown
Format:
unknown
Summary :
பெண்களிடம் இருந்து விலகியே இருக்கும் ஷிவா, பெற்றோர் பார்த்து அவனுக்காக நிச்சயித்த அருந்ததியை விரும்பி மணக்கிறான். ஷிவாவின் அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் இயல்பாய் அன்பாய் பழகும் அருந்ததி, ஷிவாவிடம் மட்டும் விலகியே இருக்கிறாள்.
No other roles listed
External Links
Last read:
Mon 20th Dec 2021


Synopsis

பெண்களிடம் இருந்து விலகியே இருக்கும் ஷிவா, பெற்றோர் பார்த்து அவனுக்காக நிச்சயித்த அருந்ததியை விரும்பி மணக்கிறான்.

ஷிவாவின் அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் இயல்பாய் அன்பாய் பழகும் அருந்ததி, ஷிவாவிடம் மட்டும் விலகியே இருக்கிறாள். ஏன், என்ன என்று புரியாமல் குழம்புகிறான் ஷிவா.

அவனுடைய கேள்விக்கு பதில் கிடைத்ததா? அருந்ததியின் மனதில் இருக்கும் குழப்பம் என்ன?

கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

Reviews

பாராட்டலாம்

by Jeya on Mon 20th Dec 2021.

அதிகம் பேசி பழகாமல் இல் வாழ்க்கை பற்றிய அதிக புரிதலும் இல்லாமல் பல அரேன்ஜ்ட் மேரேஜ் நடக்கின்றன.

அப்படி நடக்கும் கல்யாணத்தில் திடீரென அறிமுகமாகும் ஒரு ஆணுடன் ஒரு பெண்ணால் காதல் வாழ்க்கையை உடனடியாக தொடங்க முடியுமா??

   

ஈசியாக ஜனரஞ்சக கதையில் தொட முடியாத ஒரு கருவை எடுத்துக் கொண்டதற்கே பிந்துவை பாராட்டலாம்.

கதையின் கரு சீரியசானதாக இருந்தாலும், கதையை ஜாலியாக ஒருவரும் முகத்தை சுழிக்காத வண்ணம் குடும்ப நாவலாக எழுதி இருப்பதற்கும் பாராட்டலாம்.

   

கதாநாயகி அருந்ததியின் அறியாமையும் பயமும், அதை புரிந்து நடக்கும் சிவாவும் அழகாக சித்தரிக்க பட்டு இருக்கிறார்கள்.

நான் வாசித்த பல நாவல்களில் என் மனதில் நிற்கும் நல்ல ஒரு நாவல்.

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top