Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee Readers Club Story Reviews

Wednesday 15th September 2021

Average rating from 4 reviews

2021

Original Language: Tamil mins

Kalyanam thaan kattikkittu odi polama

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?!

Author : Revathy Murugan

Summary :
Romance / Family Novel

Reviewed by ThamizhSelvan, on 15 Sep 2021

Review Summary :
அம்மா எனும் சக்தி ஒரு குடும்பத்தின் ஆணிவேர் என்பதை மறுபடியும் எனக்கு நினைவுப் படுத்திய கதை.

மனிதர்கள் அனைவரும் குற்றம் குறை உள்ளவர்கள்

அம்மா எனும் சக்தி ஒரு குடும்பத்தின் ஆணிவேர் என்பதை மறுபடியும் எனக்கு நினைவுப் படுத்திய கதை.

+

அனுராதா ஒருவரை தவிர மற்ற கதை மாதர்கள் அனைவருமே இயல்பான மனிதர்களாக இருப்பது.

வந்தனா உடனடியாக மாறி விட்டாள் என்று சொல்லாமல் அவளின் நிறை குறைகளை ப்ரித்வி அப்படியே ஏற்றுக் கொள்வது.

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் கதை மாந்தர்கள். உதாரணமாக ப்ரித்வி அம்மாவிற்காக என்று மறுப்பதும் அனுராதா அவள் செய்தது தவறென்றால் நீ செய்வதும் தவறு என்று சொல்லும் இடம்.

-

அனுராதா போல ஒருவர் நிஜ வாழ்வில் இருப்பது அரிது, இயலாத ஒன்று என்றும் சொல்லலாம்.

வந்தனாவின் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஒரு விதத்தில் தண்டனை கொடுத்திருந்தால் மன நிறைவு கொடுத்திருக்கும்.

மனிதர்கள் அனைவரும் குற்றம் குறை உள்ளவர்கள். அதை உணர்ந்து, புரிந்து ஏற்றுக் கொள்வது நலம் என்று சொல்லும் கதை.




Tuesday 14th September 2021

2021

Original Language: Tamil mins

Puyalukku Pin

புயலுக்குப் பின்

Author : Bindu Vinod

Reviewed by Thenmozhi Sathya, on 14 Sep 2021

Review Summary :
ஒரு குடும்பத்தில் எதிர்பாராமல் ஏற்படும் நெருக்கடியை கணவனும் மனைவியும் ஒன்றாக எப்படி எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது கதை கரு. இந்த வெற்றிக்கான போராட்டம் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து படைக்கப் பட்டிருப்பது அழகு.

அழகான குடும்ப கதை.

ஒரு குடும்பத்தில் எதிர்பாராமல் ஏற்படும் நெருக்கடியை கணவனும் மனைவியும் ஒன்றாக எப்படி எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது கதை கரு.

இந்த வெற்றிக்கான போராட்டம் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து படைக்கப் பட்டிருப்பது அழகு.

சாந்தியை மென்மையாகவும் பார்க்கப் முடிகிறது, கோபம் கொண்டு கொந்தளிப்பவளாகவும் பார்க்க முடிகிறது.

அழகான குடும்ப கதை.

முதல கதை என்பதை நம்பவே கடினமாக இருக்கிறது. அதனால் கூடுதல் பாராட்டுகளை அள்ளிச் செல்கிறது.




Tuesday 14th September 2021

2017

Original Language: Tamil mins

Nee paathi naan paathi!

நீ பாதி நான் பாதி

Author : Bindu Vinod

Summary :
ஒரு வித்தியாசமான தம்பதியின் கதை இது :-)

Reviewed by Mini, on 14 Sep 2021

Review Summary :
There is nothing unconventional here. Such a beautiful pair.

lovely! beautiful!

There is nothing unconventional here.

Such a beautiful pair.

Ajay reminds me of my hubby.

I felt as if reading my own story.

lovely! beautiful!




Tuesday 14th September 2021

Average rating from 2 reviews

2015

Original Language: Tamil mins

Kaatrukkenna veli

காற்றுக்கென்ன வேலி

Author : Bindu Vinod

Summary :
வாட்ஸ்அப்பில் வந்த ஒரு மெசேஜ் படித்து எழுதிய கதை இது!!! கதைக்கான ஸ்பார்க் எங்கே இருந்து எல்லாம் உருவாகிறது என்று யோசிக்கும் போது ஆச்சர்யமாக தான் இருக்கிறது :-)

Reviewed by Mini, on 14 Sep 2021

Review Summary :
What a beautiful story 🤩🤩🤩 I loved it.

What a beautiful story 🤩🤩🤩

What a beautiful story 🤩🤩🤩

I loved it.

Must read for all Bindu maam fans.




Tuesday 14th September 2021

2021

Original Language: Tamil mins

Pen ondru kanden

பெண் ஒன்று கண்டேன்

Author : Padmini Selvaraj

Summary :
முதன்முறையாக காதலை குறைத்து நட்பை பற்றி எழுதிட வந்திருக்கிறேன். அதற்காக காதல் இல்லை என்றில்லை..காதல் இல்லாமல் மானிடமே இல்லையே..!

Reviewed by Thenmozhi Sathya, on 14 Sep 2021

Review Summary :
அழகான கதை.

Good entertaining story

அழகான கதை.

கதாபாத்திரங்கள் வித்தியாசமாக ஆனால் நன்றாக படைக்கப் பட்டு இருப்பது அழகு.

நண்பர்களுக்குள் இருக்கும் புரிதல் கதையின் பெரிய ப்ளஸ்.

Good entertaining story.




Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top