Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Let us ENCOURAGE OUR WRITERS - August 2018</strong></h3>

Let us ENCOURAGE OUR WRITERS - August 2018

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Parthen rasithen series discussion

 • Bindu Vinod
 • Bindu Vinod's Avatar
 • Offline
 • Platinum Boarder
 • Platinum Boarder
 • பிந்து :-)
More
28 Feb 2018 21:19 - 28 Feb 2018 21:26 #25 by Bindu Vinod
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 06 - ஆதி

Anusha Chillzee wrote: Binds w.r.t Nands ques, what was the rsn behind opting for a heroine with no cricket knowledge when you know the BG is set around the sports.

Ideally Amitha would have been a better choice right?


Naama avvalo yosichu ezhuthuravangala enna :p
Ippo on-g'a irukka ellaa kathaiyum sattu sattunu impulse'la start seithathu Anu.

Amitha charcater ellam appuram develop aanathu. Avangalai heroine aakka naan yosikkave illai :-)

:-)
Last Edit: 28 Feb 2018 21:26 by Bindu Vinod.
The following user(s) Liked this message: Anusha Chillzee
 • Anusha Chillzee
 • Anusha Chillzee's Avatar
 • Offline
 • Platinum Boarder
 • Platinum Boarder
More
28 Feb 2018 21:38 #26 by Anusha Chillzee
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 06 - ஆதி
last epi note padiche intha vishyam clear achu Binds. 'Madhu' ve heroine aa manasula set aayachu ;-) Waiting to meet her future mil Geetha :D
The following user(s) Liked this message: Bindu Vinod
More
25 Mar 2018 11:11 #27 by Chillzee Team
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 08 - ஆதி
“வாவ்! ரொம்ப, ரொம்ப அழகா இருக்கு... ஐ மிஸ்ட் யூ சோ மச் அண்ணி...” என்ற சங்கீதா, லக்ஷ்மி அவளுக்காக எடுத்து வைத்திருந்த சேலைகளை கையில் வைத்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

அதே லிவிங் ரூமில் இருந்த ராம்நாத்,

“டூ ஹன்ட்ரட் அண்ட் தர்ட்டி த்ரீ” என்றார் நக்கலாக.

அவருக்கு எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த வினீத்தும், ஸ்வரூப்பும் சத்தம் போட்டு சிரித்தார்கள்!

“அது என்னண்ணா டூ ஹன்ட்ரட் அண்ட் தர்ட்டி த்ரீ?” புரியாமல் கேட்டாள் சங்கீதா.

“மம்மி மம்மி, இது கூட புரியலையா? நீங்க காலையில வந்ததில இருந்து அத்தை கிட்ட இதுவரைக்கும் டூ ஹன்ட்ரட் அண்ட் தர்ட்டி த்ரீ தடவை மிஸ் யூ சொன்னீங்களாம்...”

************************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ithen-bindu-vinod-08

Regards,
Chillzee Team :-)
More
25 Apr 2018 18:40 #28 by Chillzee Team
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 09 - ஆதி
ஸ்வரூப் மதுவை பார்ப்பதையும், அவள் முகத்தை திருப்பிக் கொள்வதையும் கவனித்த சங்கீதாவினுள் பல விதமான கேள்விகள் தோன்றி இருந்தது...

அவளும் ஸ்வரூப்பும் நல்ல பிரென்ட்ஸ் போல தான்... எனவே ஏதேனும் விஷயம் இருந்தால் அவன் அவளிடம் சொல்லாமல் இருக்க மாட்டான் என்பது அவளுக்கு தெரியும்...

எனவே அந்த விதத்தில் அவளுக்கு கவலை இல்லை...

ஆனால் யார் இவள்???

மதுவை கூர்மையாக பார்த்தாள் சங்கீதா.

முதலில் அவளின் கவனத்தை ஈர்த்தது மதுவின் எளிமை தான்.

பெயருக்கும் முகத்தில் மேக்கப் எதுவும் இருப்பதாக தெரியவில்லை... காதில் சின்னதாக ஒரு கம்மல்... கழுத்தில் மிக மெல்லியதாக ஒரு செயின்...

**************************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ithen-bindu-vinod-09

Regards,
Chillzee Team :-)
More
02 May 2018 20:10 #29 by Chillzee Team
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 10 - ஆதி
சிறிது நேரத்தில் இளையவர்கள் பாட்டுக்கு பாட்டு என்று ஏதோ விளையாட ஆரம்பிக்கவும், மது மட்டும் அவர்களிடம் இருந்து விலகி லக்ஷ்மி, ஆஷா, சங்கீதா இருந்த இடத்தின் அருகே அமர்ந்துக் கொண்டாள்...

“நீயும் ஜாயின் செய்துக்கோ மது...”

“இல்லம்மா... எனக்கு சினிமா பாட்டு எதுவும் தெரியாது... படம் பார்க்குற பழக்கமே இல்லை...”

“ஓ, அப்போ ஃப்ரீ டைம்ல என்ன செய்வ???”

“புக்ஸ் படிப்பேன்... சும்மா போட்டோஸ் க்ளிக் செய்வேன்...”

“போட்டோக்ராப்பில இன்ட்ரஸ்ட் இருக்கா உனக்கு?” என்று சங்கீதா கேட்டுக் கொண்டிருக்கும் போதே,

“எனக்கு இந்த விளையாட்டெல்லாம் செட் ஆகாது... உங்களோட எல்லாம் பேசி பேசி நானும் உங்க ஃபிரிக்வன்சிக்கு வந்துட்டேன் போலருக்கு...” என்று சொல்லியபடி வந்தமர்ந்தாள் சரோ.

“சும்மா கதை விடாத சரோ... அபிஷேக் கலாட்டா செய்திருப்பான்... எஸ்கேப் ஆக இங்கே வந்தேன்னு சொல்லு...”


********************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ithen-bindu-vinod-10

Regards,
Chillzee Team :-)
More
09 May 2018 20:52 #30 by Chillzee Team
தொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 11 - ஆதி
அதன் பின் சங்கீதா, மது மற்றும் அமிதாவிடம் பேச்சு கொடுத்த படியே இருந்தாள்...

ஆனால் சொந்த விஷயங்கள் பற்றி பேசாமல் பொதுவான விஷயங்களை பற்றிய பேச்சு மட்டுமே...

“நீ தான் அண்ணி டீமோட சீக்ரட் வெப்பனாமே ஆஷா அக்கா சொன்னாங்க....”

“அச்சோ அப்படிலாம் ஒண்ணுமே இல்லை.. நான் கிரிக்கெட்டே இப்போ தான் கத்துக்குறேன்...”

“அவ கதை விடுறா ஆன்ட்டி... அவளுக்கு தன்னடக்கம் ரொம்ப அதிகம்...” என் கிடைத்த வாய்ப்பில் அமிதா மதுவை கலாய்க்க, மது அவளை பார்த்து முறைக்க... சங்கீதாவிற்கு சிரிப்பு வந்தது...

இப்படியே நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க, அனைத்து கலாட்டாக்களும் முடிந்து அனைவரும் அவரவருக்கு தூங்க என்று அந்த வீட்டில் ஒதுக்கப் பட்டிருந்த இடத்திற்கு சென்றார்கள்....

தனிமை கிடைத்ததோ இல்லையோ அமிதாவிற்கு மதுவிடம் கேட்க நிறைய விஷயங்கள் இருந்தது!

“எப்படி மேடி இப்படி எல்லாம் உன்னால மட்டும் முடியுது? சங்கீதா ஆன்ட்டி இப்படி ஸ்பெஷலா உன் கிட்ட செல்லம் கொஞ்சுறாங்க.... அந்த அமுல் பேபியை விட இவங்க நாலஞ்சு ஸ்டெப் முன்னே இருப்பாங்க போல இருக்கே...”

**********************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ithen-bindu-vinod-11

Regards,
Chillzee Team :-)

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

 

Poetry

Maiyalil manam saaintha velai

Announcements

Poogambathai poovilangaal poottiya poovai

Jokes

Monathirukkum moongil vanam

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
06
KVJK

MuMu

NIVV
07
MMSV

PPPP

MMV
08
SPK

EMPM

MUN
09
ISAK

KaNe

NOTUNV
10
-

Ame

-
11
AA

NKU

-
12
KI

-

-


Mor

AN

Eve
13
KVJK

PVOVN

NIVV
14
MINN

PPPP

MMV
15
-

PMNa

MUN
16
EEU01

KaNe

NOTUNV
17
TAEP

UVME

Enn
18
AA

NKU

Tha
19
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top