Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019



Reply: Endrendrum unnudan 01 series

NOTE: You are posting the message as a 'Guest', you can not edit the message or delete it
Please Log in or Register to skip this step.
X

Topic History of: Endrendrum unnudan 01 series

Max. showing the last 3 posts - (Last post first)

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
29 Jul 2019 21:41
தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 27 - வினோதா

கதவை திறந்த சுரேஷின் மனைவி விமலா, அவர்கள் மூன்றுப் பேரையும் பார்த்து திகைத்துப் போனாள்! ஆனாலும் உடனே சமாளித்துக் கொண்டு,

“சரண்யாக்கா... வாங்க வாங்க... உள்ளே வாங்க... எப்படி இருக்கீங்க??? நிஷா குட்டி எப்படி இருக்க???” என வரவேற்றாள்.

“நாங்க நல்லா இருக்கோம் விமலா, நீ எப்படி இருக்க? குட்டிப் பையன் எப்படி இருக்கான்...” என பதிலுக்கு நலம் விசாரித்தப் படி அந்த வீட்டினுள் நுழைந்தாள் சரண்யா.

புது மணப்பெண்ணாக அவள் நுழைந்த வீடு இது...

***************

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-27

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
21 May 2019 05:48
தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா

காற்றில் பறந்து கண் மீது விழுந்த முடிக் கற்றையை கையால் ஒதுக்கி விட்டு, காரை ஒட்டிக் கொண்டிருந்த மித்ரனின் பக்கம் பார்த்தாள் சரண்யா.

அவள் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால், அவனின் பக்கவாட்டு தோற்றம் மட்டுமே அவளின் பார்வையில் விழுந்தது...

தயக்கத்துடன் ரியர் வியூ கண்ணாடியைப் பார்த்தாள்...

அங்கே அவனின் கண்களும், நாசியும் பிம்பமாக தெரிந்தது...

*********

Don't miss it!!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-26

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
05 Feb 2019 04:41
தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 25 - வினோதா

மைத்ரேயி அறையில் மித்ரனை எதிர்பார்த்திராத சரண்யா ஒரு வினாடி திகைத்துப் போனாள்!

அது பற்றி தெரியாத மித்ரன் அவளை பார்த்து எப்போதும் போல புன்னகைக்கவும் அவளின் மனதில் மெல்லிய அமைதி தோன்றி பரவியது...

தானாக அவளின் உதடுகளில் அவனுக்கான பதில் புன்னகை ஒன்று உதயமானது!

ஆனால் முந்தைய இரவில் எடுத்திருந்த முடிவு நினைவில் வரவும் அவசரமாக மித்ரனை விட்டு பார்வையை திருப்பினாள்!

“வர சொன்னீங்க மேடம்!” என்றாள் மைத்ரேயியை பார்த்து...

********************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...an-01-bindu-vinod-25

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top