Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Reply: Prama's Unnil tholainthavan naanadi series discussion

NOTE: You are posting the message as a 'Guest', you can not edit the message or delete it
Please Log in or Register to skip this step.
X

Topic History of: Prama's Unnil tholainthavan naanadi series discussion

Max. showing the last 3 posts - (Last post first)

  • Deepthi93
  • 's Avatar
26 Mar 2019 23:37
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 36 - பிரேமா சுப்பையா

Adhukula mudinjirucha.. innum ivangaloda travel panite irukanumnu asaya iruku.. seekram next story oda vanga

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
25 Mar 2019 17:44
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 36 - பிரேமா சுப்பையா

மன ம் முழுதும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தவர்கள் இல்லத்தில் மகிழ்ச்சிக்கும் ....நிம்மதிக்கும் குறைவில்லாமல் இருக்க ...சந்திராவையும் தேடி கண்டுபிடித்து நிலாவின் முன் நிறுத்தினான் கதிர் ...

அதற்கு பிரதிபலன், அவன் எதிர்பார்ப்பிற்கு மேலாய் கிடைத்தது அவனின் நிலாவிடம் இருந்து ...

வாழ்க்கை சந்திராவையும் வெகுவாய் பக்குவப்படுத்தி இருக்க ...அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாள் சந்திரா .

இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டன ...கதிர் எவ்வாறு சந்திராவை கண்டுபிடித்தான் என்ற இளம்பிறையின் கேள்விக்கு இன்னும் அவன் பதிலளித்திருக்கவில்லை ...

************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-36

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
25 Feb 2019 20:24
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 35 - பிரேமா சுப்பையா

“அவனிடம் அழுகையை வெளிப்படுத்தாமல் தன்னால் பேச இயலாது. தான் அழுதால் நிச்சயம் அங்கு அவன் நிம்மதியாய் இருக்க முடியாது. எவ்வளவு ஆசையை சுமந்து பேசினான் அன்று? அவன் பேராசையை தான் நிராசை ஆக்குவதா?” என்று யோசித்தவள் பிரிவின் துயரை தன்னோடு புதைக்க நினைக்க, அங்கு அவனோ தனது வேலையில் வலுக்கட்டாயமாக தனது கவனத்தை அழுத்தினான்.

பத்து நாட்கள் கழித்து தாயகம் திரும்பியவன் அதிகாலை இரண்டு மணிக்கு இல்லத்திற்கு வந்தவன் நொடியும் தாமதிக்காமல் உறங்கிக்கொண்டிருந்த இளம்பிறையை எழுப்ப, பாதி தூக்கத்தில் இருந்தவள் ஏதும் புரியாமல் விழிக்க

************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-35

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top