Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Prama's Unnil tholainthavan naanadi series discussion

24 Oct 2018 06:40 #25 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • இளம்பிறையை தன் வாழ்க்கையை விட்டு, குறைந்த பட்சம் தனது அறையை விட்டாவது விரட்டியே ஆக வேண்டும், அப்படி விரட்டினால் மட்டுமே தான் நிம்மதியாய் இருக்க முடியும் என்று எண்ணியவன் அவள் வீட்டை விட்டே சென்ற போது பெரிதாய் மகிழ்ந்தான். ஆனால் அந்த மகிழ்ச்சியும் இருபத்திநான்கு மணிநேரத்திற்கு மேல் தாக்கு பிடிக்கவில்லை.

    அவன் தேடிய நிம்மதி ஏனோ வந்தடையவில்லை அவனிடம்.

    ஏதோ ஒன்று அவனை விடாமல் துரத்துவது போல் உணர்ந்தான்.

    கை, கால்களோடு மனமும் பரபரத்தது. ஆனால் எதற்கு என்று தான் அவனுக்கு புரியவில்லை.

    எதிலும் சலிப்பு, விரக்தி, எரிச்சல் ஆனால் அதை எவரிடம் காட்ட?

    தேவையில்லாமல் அனைவரிடமும் எரிந்து விழுவதும் பின் இவனே சென்று மன்னிப்பு கேட்பதும்? “என்ன தான் வேண்டும் எனக்கு?” என்று அவனே அவனிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய சூழல்.

    மீண்டும் முயற்சித்து கம்பெனி நடவடிக்கைகளில் கவனம் பதித்தான்.

    *********************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-23

    Regards,
    Chillzee Team :-)
    28 Oct 2018 20:16 #26 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • வாசலில் தன்னை வரவேற்க தன்னவள் காத்திருப்பாள் என்று கதிர் எண்ணி இருக்க, அவன் எண்ணம் பொய்த்திருந்தது.

    வாக்கரின் உதவியோடு நடந்தவனின் கண்கள் முழுக்க அவளை தேட

    “அந்த மகாராணி மேல இருக்காங்க பா, கீழ வந்தா அவங்க கௌரவம் என்னாகுறது?” என்று பாட்டி சொல்வதை கேட்டு முகம் சுளித்த கதிர்

    “ஹனி அவளே உடம்பு சரியில்லாம இருக்கா நீ பாட்டுக்கு எதையாவது பேசி அவளை ஹர்ட் பண்ணாத ப்ளீஸ்” என்று இவன் சொல்லவும் பாட்டியின் மனம் மகிழ்ந்தாலும்

    “இதென்னடா ஆள் ஆளுக்கு அவளுக்கு ஜால்றா அடிக்கிறீங்க? அப்படி என்ன மாயம் மந்திரம் வெச்சிருக்கான்னு தெரியல மகாராணி, வாய்விட்டு ஒரு வார்த்தை யார்கிட்டயும் பேசுறது இல்லை, அந்த ரூமை விட்டு வெளியே வரது இல்லை, ஆனா இங்க இருக்க ஆளுங்க வேளா வேளைக்கு போய் என்னமோ பொறந்த குழந்தையாட்டும் சீராட்டிட்டு வராங்க?” என்று கேட்க

    கதிர் எதையும் காதில் போட்டு கொள்ளாமல் நேராக அவள் இருந்த அறைநோக்கி நடந்தான்.

    “வெட்கங்கெட்ட பையன் கொஞ்சமாச்சும் சொரணை இருக்கா பாரு” என்று பாட்டி திட்ட

    *************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-24

    Regards,
    Chillzee Team :-)
    08 Nov 2018 06:44 #27 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • ஜாஸ்மினை கண்ட இளம்பிறைக்கு பேரதிர்ச்சி!

    "ஏய் ஜாஸ்மின்! நீ… இங்க எப்படி? ஹைதெராபாத் ல இருந்து எப்ப வந்த? முதல்ல உள்ள வா, நீ மட்டும் கதிர் கைல சிக்கின, நம்ம ரெண்டு பேருக்கும் சங்கு தான் என்று சொல்ல, கேட் அருகில் இருந்து ஒரு உருவம் நடந்து வருவது தெரிந்தது. நீ ஏற்கனவே அவன் கிட்ட சிக்கிட்டியா என்பது போல் பார்த்தாள்.

    கடவுளே என்று வாய்விட்டு புலம்பியவள் ஜாஸ்மினை முறைக்க அவளோ பரிதாபமாய் இளம்பிறையை பார்த்தாள்.

    படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா நீ? அவசரம் உனக்கு என்று அவளை அடிக்குரலில் திட்ட நேராக அவள் முன் வந்து நின்றவன் அவளை உற்று நோக்கினான். இளம்பிறைக்கும், ஜாஸ்மினுக்கும் இடையில் இருந்த நட்பை பற்றி அவன் அறியாததல்ல. ஜாஸ்மின் நிலையை அவள் என்றுமே வேறுபடுத்தி பார்த்தது கிடையாது. அவளை பொறுத்தவரை இயற்கை அன்னையின் பல்வேறு புலப்படா விந்தைகளுள் இதுவும் ஒன்று.

    இயற்கையின் படைப்புகளை எந்த காரணமும் கூறி வெறுப்பதில் இளம்பிறைக்கு உடன்பாடில்லை.

    *****************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-25

    Regards,
    Chillzee Team :-)
    14 Dec 2018 20:22 #28 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • மூணாரின் இயற்கை எழில் காற்று உறங்கிய அனைவரையும் விழித்தெழ செய்ய, உறக்கத்தில் இருந்து எழுந்த இளம்பிறை தன்னையே விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருந்த கதிரை கண்டதும் சட்டென ஒரு முறை தன்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு தனது ஆடையை சரி செய்ய,

    அதுவரை அவள் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன் “பேபி மூன், சும்மா இருக்கிற மனச உசுப்பி விடுறதே உன் வேலையாப்போச்சு” என்று சொன்னபடி அவளை மேலிருந்து கீழ் வரை இப்போது ரசனையாய் பார்க்க அவளோ பட்டென இருக்கையில் இருந்து எழ

    “இப்போ எங்க போற நீ?” என்று அவள் கை பிடித்து இழுக்க, இருக்கையில் பொத்தென அமர்ந்தவளின் கையை தன் உள்ளங்கையோடு வைத்தவன் “தேங்க்ஸ் பேபி மூன்” என்றான்

    “எதுக்கு?” என்று அவள் கேட்கவும்

    “எல்லாத்துக்கும், எல்லாத்துக்கும்” என்று மீண்டும் அழுத்தி சொல்ல

    ************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-26

    Regards,
    Chillzee Team :-)
    07 Jan 2019 19:55 #29 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • அவள் அருகே சென்றவன், சற்று நேரம் யோசித்துவிட்டு பின் ஆழமான மூச்சொன்றை எடுத்து கொண்டு, அவள் அருகில்.. அவளை அணைத்தபடி படுத்துக்படுத்துக்கொண்டு மெதுவாக மூச்சை விட்டான். இன்ப நதி ஊற்று மனதிற்குள்.

    காலை எட்டு மணிக்கு விழி திறந்தவள் தலை “வின் வின்” னென்று வலிக்க, மெல்ல எழுந்தவள், அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிரை கண்டதும்

    “நீங்க… எப்படி இங்க..?” “ ஸ்ஸ்ஸ்” என்று தலையை பிடிக்க, அவனோ அவளுக்கு மௌத் வாஷ் கொடுத்து “போடி பொய் மௌத் வாஷ் பண்ணிட்டு வா சூடா டி குடி கொஞ்சம் பெட்டர்ரா இருக்கும்” என்று சொல்ல அவளுக்கும் அது சரி என்று பட்டதும் பாத் ரூம் சென்றவள், சில நொடிகளில் திகலடைந்தவள் போல் அவன் முன் வந்து நிற்க

    **********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-27

    Regards,
    Chillzee Team :-)
    11 Jan 2019 19:54 #30 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • “உங்களுக்கு யார்.. என்ன சொன்னாங்க கதிர்?” மௌனத்தை உடைத்தாள் அவள் .அப்பட்டமாய் வெளிப்பட்டது அவள் பதற்றம்.

    “அம்மா போன் பண்ணாங்க மா”.

    “என் அம்மாவா!!?

    “இல்லடா உன் அத்தை”

    “என்ன சொன்னாங்க? அவங்களுக்கு யார் என்ன சொன்னாங்க? ப்ளீஸ் கதிர் எதையும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்க” என்றபோதே குரல் நடுங்க

    **************************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-28

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

     

    Current running Chillzee serial stories

    You can also check the stories by genre here.

    Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

    Latest Episodes

    Stories update schedule

      M Tu W Th F Sa  Su 

    Mor

    AN

    Eve
    11
    EVUT

    PVOVN

    NiNi
    12
    MINN

    ILU

    YNEA
    13
    VD

    KNP

    KIEN
    14
    VMKK

    KK

    KaKa
    15
    Sush

    UVME

    IOKK
    16
    Siva

    NKU

    Tha
    17


    VTKS

    UNMT

    Mor

    AN

    Eve
    18
    EVUT



    NiNi
    19
    MMSV

    ILU

    YNEA
    20
    GM

    KNP

    KIEN
    21
    ISAK

    KK

    KaKa
    22
    EU

    UMIN

    EYPI
    23
    Siva

    NKU

    Tha
    24


    VTKS

    UNMT

    * Change in schedule / New series
    * On temporary break

    * If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

    Go to top