Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Prama's Unnil tholainthavan naanadi series discussion

22 Jan 2019 04:57 #31 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • எப்படி எல்லாம் இருந்திருக்க வேண்டியவன் அவன். எதிர்பாரா திருப்புமுனைகளை கொண்டது வாழ்க்கை என்பதை ஓரளவு புரிந்திருப்பவன் தான் கதிர். ஆனால் தான் இந்தளவு மாறியிருக்க கூடும் என்று அவனால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.

    “ஜனனி…… ஜனனி…. ஜனனி …….”என்று வெறுப்பை கக்கும் இளம்பிறை… அவளை பற்றி அறிந்திருந்தால் இவ்வாறு பேசுவாளா…?

    “ஜனனி,” கதிரின் பொக்கிஷம்…!!. அப்படித்தான் அவளை காத்து வந்தான் அவன்.

    அவனுக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் அவளை கண்ணும் கருத்துமாய் காக்க நினைத்த காவலன்.

    **********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!
    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-29

    Regards,
    Chillzee Team :-)
    26 Jan 2019 01:37 #32 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • “ஜனனி…… அவனை ஆட்டி படைத்திருந்தாள்…!. உண்ண மறந்தான்…. உறங்க மறந்தான்… தன்னையே மறக்க விரும்பினான் அவன்.

    ஆனால்….. அவனது அந்த விருப்பம்….. அவனின் நிலா வாழ்வை பாதிக்கும் என்று அவன் அறிவானா என்ன..?

    “போதாதா டா கதிர்..? இந்த பழக்கத்தால் நான் இழந்தது போதாதா….? என்று அவனுள் இருந்த அவள் கேட்க, அதற்கு மேலும் அங்கே இருக்க பிடிக்காமல் மீண்டும் காரை எடுத்தவன் மனது, தன் மீது மோதிய அந்த வாலிபன் தன்னை பார்த்து இளக்காரமாக சிரித்தபடி “மச்சி கிளம்புறான் டா, கார் ட்ரைவர் போலிருக்கு” என்று எவனிடமோ சொல்லியது நினைவில் வர

    ****************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-30

    Regards,
    Chillzee Team :-)
    02 Feb 2019 01:59 #33 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • செவ்வாய் முதல் மாமியாரின் வீட்டில் இருந்து KJ க்கு செல்ல ஆரம்பித்த கதிர் வியாழன் இரவன்று எரிமலை என வந்தான் வீட்டிற்கு….!!!

    வந்தவன் தன் காலணிகளை கழட்டிவிட்டு முழுக்கை சட்டையை ஏற்றி விட்டபடி, தன் முதல் சட்டை பட்டனை கழட்டுவதற்குள் மூன்று முறை இளம்பிறையை அழைத்திருக்க … அவள் ஏதும் பேசாமல் அடுப்படியில் நின்றுகொண்டு சமையலில் இருப்பது போல் பாவனை செய்தாள்.

    “ஐயோ ஏன் கத்துறார் இவர்? அக்கம் பக்கம் இருக்கவங்க சொர்ணாக்கா கிட்ட போட்டு கொடுப்பங்களே…?” என்று மதி யோசித்துக்கொண்டிருக்க

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-31

    Regards,
    Chillzee Team :-)
    06 Feb 2019 06:20 #34 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • இருவரையும் காரின் உள்ளே அமர சொன்னவன் முகம் மட்டும் இன்னும் கோபத்தை பூசிக்கொண்டிருக்க

    “போலாம் ஜாஸ்மின்” என்றதும் அவள் வண்டியை கிளப்பினாள்.

    இன்ஸ்பெக்ட்டர் கால் செய்து சிறைப்படுத்தப்பட்ட ஆறு பெண்களையும் மீட்டுவிட்டதாய் தகவல் சொன்னதும் நிம்மதியாய் மூச்சு விட்டவன், நன்றி சொல்லி செல்லை அணைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான் .. தன் வீடு வந்ததும் தான் கண்ணை திறந்தான்.

    ஜாஸ்மினிடம் அவுட் அவுசின் சாவியை வாங்கி வர சொன்னவன் இவர்களின் பொருட்களை எடுத்து வைக்க, அவுட் அவுஸை திறந்து கொண்டே

    *********************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-32

    Regards,
    Chillzee Team :-)
    09 Feb 2019 06:12 #35 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • தாய் மடியில் இருந்து எழுந்த இளம்பிறை “வாயை மூடிட்டு வேலையை பாரு” என்பதை செய்கையால் சொல்ல..

    இவர்கள் இருவர் செய்கையையும் பார்த்து வியந்தாள் சுந்தரி.

    “உத்தரவு மகாராணி..!” என்றவன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் வண்டியை ஓட்டவும் இவள் மீண்டும் அன்னை மடியில் படுத்துக்கொள்ள., ஆதரவாய் முதுகை வருடினாள் சுந்தரி.

    வீட்டிற்கு வந்து சேரும் வரை யாரும், யாரிடமும் பேசவில்லை. வீட்டிற்குள் கார் நுழைந்ததும் காரில் இருந்து கீழே இறங்கிய சுந்தரி அந்த கட்டிடத்தை பார்த்தபடி உள்ளே செல்ல..,

    ******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-33

    Regards,
    Chillzee Team :-)
    15 Feb 2019 22:58 #36 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • டாக்டர் ...!!!! உடல் மெல்ல நடுங்க தொடங்கியது இளம்பிறைக்கு. கதிரின் முகமோ சிவந்திருந்தது. அங்கு அனைவரும் இளம்பிறையை பார்த்த வண்ணமே நின்றிருக்க

    “உன்னை நம்பி,… நான் என் தொழிலுக்கு துரோகம் செஞ்சேன் பாரு…? என்னை சொல்லணும்” என்று எடுத்த எடுப்பிலேயே மருத்துவர் இளம்பிறையை திட்ட

    வள்ளியோ கண்களில் தேங்கிய கண்ணீரோடு “என்னமா….? டாக்டர் என்னென்னமோ சொல்றாங்களே?” என்று அவள் முகத்தை கையில் ஏந்தி கேட்க

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-34

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top