Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

வத்சலாவின் கதைக்கான முடிவை சொல்லுங்கள்! பரிசை வெல்லுங்கள்!!!!

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Prama's Unnil tholainthavan naanadi series discussion

 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away
 • Moderator
 • Moderator
More
28 Oct 2017 04:16 #7 by Chillzee Team
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 06 - பிரேமா சுப்பையா
"அடேய் இது உனக்கே ஓவரா இல்ல உன்னோட கார்ல வரமாட்டேன்னு சொன்னவளுக்காக இப்படி ஒரு உறுதிமொழியா? அதென்னடா அவளை போய் ட்ரோப் பண்ணிட்டு வந்தேன்னு பந்தாவா அம்மா கிட்ட வேற ஒரு பில்டப்பு ? நிஜமா சொல்லு நீ செஞ்சதுக்கு பேரு தான் ட்ராப்பிங் ஆ ?" என்று அவன் மனமே அவனை வார, கண்ணாடி முன் நின்றவனோ "லவ்வில் இதெல்லாம் சாதாரணமப்பா" என்று இளிக்க அவன் மனமோ "ம் ஆமா உனக்கு 20 அவளுக்கு 16 "இப்படி எல்லாம் லூசுத்தனமா பீல் பண்றதுக்கு என்று கிண்டல் செய்ய

ஏன் இருபதிலா தான் வரணுமா என்ன? எனக்கு இப்போதான் வந்திருக்கு அதுக்கு நான் என்ன பண்றது ?

லவ் எப்போ வருதோ அப்போ செஞ்சுட்டு போக வேண்டியதுதானே என்று மனதிற்கு அறிவுறுத்தியவன் நினைவு கூர்ந்தான் அந்த தருணத்தை

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-06

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away
 • Moderator
 • Moderator
More
22 Nov 2017 03:51 #8 by Chillzee Team
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 07 - பிரேமா சுப்பையா
அவள் இரு கைகளையும் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு “பேபி மூன் என் பியூச்சர், இந்த கம்பெனி பியூச்சர் எல்லாமே உன் கையில் தான் இருக்கு” என்று சொல்ல

அவளோ தர்ம சங்கடத்தில் நெளிந்த வண்ணம் கையை விடுங்க கதிர் என்று தன் கைகளை இழுக்க

ப்ளீஸ் பேபி மூன் என்று இவன் உருக

கதிர் ப்ளீஸ் கையை விடுங்க என்று அவள் குரலில் அழுத்தத்தை கூட்ட

அசோக்கை தேடி வந்த விக்கி இதை கண்டு மனதுள் கொந்தளித்துவிட்டு வந்த சுவடு தெரியாமல் தன் இருப்பிடம் நோக்கி சென்றுவிட,

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-07

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away
 • Moderator
 • Moderator
More
17 Dec 2017 04:14 #9 by Chillzee Team
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 08 - பிரேமா சுப்பையா
ஒரு அப்பாவி பொண்ணை இவ்ளோ பேசுறாங்க கேட்டுட்டு மரம் மாதிரி நிக்கிற என்று அவர் மனைவியை கடிந்து விட்டு என்னடா வேணும் உனக்கு அவளை ஒரேடியா கொன்னு புதைக்கணும்னு நினைக்கிறியா? சே இந்தா பிளாங்க் செக் உன் பணத்தாசை தீரும் வரை நிரப்பிக்கோ என்று கதிரின் முகத்தின் மீது வீசி எறிய

கதிரோ தன் பாட்டியை முறைத்துவிட்டு இளாவை தேடி செல்ல

அவளோ கானபெரென்ஸ் அறையை ஒட்டி இருந்த மாடியில் கொளுத்தும் வெயிலில் கண் மூடி நின்று கொண்டிருந்தாள்.

நிலா என்ற அவன் குரல் கேட்டும் அவள் அசையாமல் இருக்க

நிலா இப்படி எல்லாம் நடக்கும்னு என்று அவன் சொல்வதற்குள்

உங்களுக்கு வேண்டியது கிடைச்சிடுச்சா? அது போதும் விட்டுடுங்க இன்னிக்கு நான் ஆபீஸ்கு வர முடியாது கதிர் என்று அவன் முகம் பார்க்காமல் பேசிவிட்டு வேகமாய் நடக்க

நிலா நிலா நில்லு எங்க போற? என்று அவன் கேட்ட கேள்வி காற்றோடு கரைந்தது.

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-08

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away
 • Moderator
 • Moderator
More
29 Dec 2017 20:54 #10 by Chillzee Team
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 09 - பிரேமா சுப்பையா
அவனோ அப்பாவியாய் நிற்க அவனுக்கு முதுகை காட்டியபடி நின்றாள் இளா.

என்ன வேணும் கதிர்? எதுக்கு இப்படி? என்று அவள் கேட்க

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் சுடுகிறது

சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு

உன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு

என்று அவன் மொபைலில் பாடலை ஒலி பரப்ப உள்ளிருந்த துளசி க்ளுக் என்று சிரிக்க

இளாவோ முறைக்க, ஒர்க் அவுட் ஆகல இல்ல என்றவன்

ஓ வெண்ணிலா

என் மேல் கோபம் ஏன்

ஆகாயம் சேராமல்

தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ

என்ற பாடலை ஒலிக்க வைக்க

இப்போது அவள் இன்னும் முறைக்க துளசியோ ஹை இது அசோக் ஐடியா வே தான் என்று உறுதி படுத்த

இதுவும் பிளாப் ஆ என்றவன்

ஹே துளசி என்ன உன் புருஷன் மொக்கை ஐடியா கொடுத்திருக்கான் என்று அவளிடம் குறைபட்ட நேரம்

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-09

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away
 • Moderator
 • Moderator
More
17 Jan 2018 19:22 #11 by Chillzee Team
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 10 - பிரேமா சுப்பையா
... எல்லாத்துக்கும் காரணம் அவ. அவ மட்டும் தான்.

அவளை யாரு பாட்டி என்னை விட்டு போக சொன்னது? என்று அவன் கேட்ட கேள்வியில் பாட்டியின் கண்களும் கலங்கத்தான் செய்தன.

டேய் நீ இன்னுமா அவளை மறக்கல?

ஏன் நீ மறந்துட்டியா? இல்ல என் அப்பா, அம்மா தான் மறந்துட்டாங்களா? சொல்லுங்களேன்

எனக்கு சமாதானம் சொல்றேன்னு ஏன் பாட்டி ஆளாளுக்கு அவ நினைப்பே இல்லாத மாதிரி வேஷம் போடுறீங்க? என்று அவன் கேட்ட நேரம் அந்த மூதாட்டியின் கன்னங்களில் கண்ணீர் அருவி ஓடி கொண்டிருந்தது.

நான் என்ன பாட்டி தப்பு பண்ணேன். என் வாழ்க்கைல என் அனுமதி இல்லாம எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்துட்டு என் வாழ்க்கையை சீரழிச்சிட்டீங்களே, அது பத்தாதா? மீதி இருக்கிற வாழ்க்கையையாவது என் இஷ்டப்படி வாழ விடுங்களேன் என்று அவன் கோபத்தில் பேச

******************************************
இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-10

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Away
 • Moderator
 • Moderator
More
10 Mar 2018 03:45 #12 by Chillzee Team
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 11 - பிரேமா சுப்பையா
கருவுற்ற நிலையில் தன்னால் வள்ளியம்மைக்கு உதவ இயலாது என்று சொல்லி வருத்தப்பட்டவளை ஆதரவுடன் அணைத்து ஆறுதல் கூறிய வள்ளியம்மை அவ்வப்போது சுந்தரியை பார்த்துவிட்டு செல்ல

அதற்கு முட்டுக்கட்டை இட்டார் பெரியம்மா. “ இங்க பாரு அவங்க நல்லவங்க தான் இல்லைனு சொல்லல அதுக்காக நீயும் உன் புருஷனும் மாறி மாறி அவங்களை தங்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல

தங்க செருப்புன்னாலும் கால்ல தான் போடணும் எடுத்து தலைல வெச்சுட்டு சுத்த கூடாது “என்று இழந்திருந்த தன் கம்பீரத்தை அவர் மீட்டெடுக்க

அதில்ல அத்தை அவ முழுகாம இருக்கா

அதுக்கு நீ போய் அவளுக்கு சேவகம் செய்யணுமோ ? இனிமே நீ அந்த வீட்டுக்கு போக கூடாது சொல்லிட்டேன் .ஏதாவது கொடுத்து அனுப்பணும்னா குணா கிட்ட கொடுத்து அனுப்பு நான் வேண்டாம்னு சொல்லல .மத்த வேலைக்காரங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு பாரு என்று சொல்ல

**************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-11

Regards,
Chillzee Team :-)
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
TPN

MOVPIP

NIVV
10
IVV

OTEN

YVEA
11
-

EANI

END
12
EEU01

KaNe

NOTUNV
13
TAEP

KKKK

Enn
14
-

MVS

EKK
15
-

-

-


Mor

AN

Eve
16
TPN

MuMu

NIVV
17
UNES

OTEN

YVEA
18
SPK

MMU

END
19
SV

KaNe

NOTUNV
20
KMO

Ame

KPM
21
-

MVS

IT
22
-

-

-

* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top