Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Saki's 'uyiril kalantha urave' series discussion

15 Sep 2017 09:01 #1 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Online

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • Forum thread to discuss Saki's "uyiril kalantha urave" story

    Regards,
    Chillzee Team :-)
    15 Sep 2017 09:13 #2 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Online

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • "... அம்மா ஏன் காதலை இப்படி வெறுக்கிறாங்க?"

    "ம்...என்னடா?புதுசா இருக்கு?எதாவது அப்பாக்கிட்ட சொல்ல நினைக்கிறீயா?"

    "ச்சீ...ச்சீ...அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா!எனக்கு லவ் மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இருக்கு!ஆனா,அம்மா...லவ்வைப் பற்றி பேசக்கூட கூடாதுன்னு சொல்றாங்க!"-சலிப்புடன் கூறினாள்.

    இன்றைய முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-01

    Regards,
    Chillzee Team :-)
    19 Sep 2017 12:27 #3 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Online

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • கைகள் இரண்டையும் வான்நோக்கி நீட்டியப்படி மழையினை வரவேற்றுக் கொண்டிருந்தாள் ஒரு நங்கை.அவளது வரவேற்பை ஏற்ற மழையும் மேலும் வலுத்தது.நீண்ட நேரமாய் தன்னை அறியாமல் அவளையே நோக்கிக் கொண்டிருந்தவன்,என்ன காரணத்தினாலோ இதழ் மலர்ந்தான்.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-02

    Regards,
    Chillzee Team :-)
    23 Sep 2017 19:19 - 23 Sep 2017 19:20 #4 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Online

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • சிவன்யாவின் விழிகளோ நிலைக்கொள்ளாமல் தவித்தது,மனமும் தான்!!!அவன் வந்த சில நிமிடங்களில் விழாக்கோலம் பூண்டது அப்பள்ளி!!!ஆனால்,விழா முழுதிலும் ஏதோ சிந்தனையிலே சிக்கித் தவித்தாள் சிவன்யா.அவ்வப்பொழுது அவனும் அதை கவனிக்காமல் இல்லை.மீண்டும் அவள் முகம் காணும் வாய்ப்பு கிட்டும் என்பது அவன் எதிர்நோக்காதது!!கிட்டிய நிகழ்வு அசாதாரண நிகழ்வாகவே ஒரு எண்ணம் அவனுக்குள்!!

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-03

    Regards,
    Chillzee Team :-)
    Last Edit: 23 Sep 2017 19:20 by Chillzee Team.
    03 Oct 2017 11:48 #5 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Online

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • "சிவன்யா!"சட்டென மலர்ந்தன அவன் முகம்!!எவ்வளவு நொடிகள்??ஓரிரு நொடிகள் தான்!அதற்குள் மீண்டும் ஏதும் அறியாதவனாய் முகத்தை உருமாற்றினான்.மனமோ,துள்ளிக் கொண்டு எழுந்தது!!இது மூன்றாம் சந்திப்பு!!ஏதோ ஒன்று அவளை காணும் பொழுதெல்லாம் மனதில் வசந்தத்தை வீச கூறுகிறது!!அவளிடம் பேச விழைந்த மனதிற்கு தடையிட்டான்.அதற்குள்ளாகவே,புத்தியோ பேச காரணம் தேடியது!!

    'ச்சே!என்ன பெண் இவள்?என்னை என்னிடமிருந்தே பறித்துக் கொண்டாள்?"என்ற மனதினைப் பார்த்து புத்தி சிரித்தது.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-04

    Regards,
    Chillzee Team :-)
    11 Oct 2017 19:17 #6 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Online

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • "வாங்க...!"-அவனது கம்பீர குரல் அன்று ஏனோ அவ்வளவு கம்பீரமாய் தோன்றவில்லை.

    உள்ளே நுழைந்தவளிடம் அன்று ஏதோ புதியதாய் தோன்றியது அவனுக்கு!!!அந்த முகத்தில் நட்புரிமையையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு பொலிவூட்டியது.

    அவளது மயில்தோகை நிற பருத்திப்புடவை,காண்போரை கவர்ந்திழுக்கும் புன்முறுவல்...சில நொடிகள் இடம்,பொருள்,ஏவல் மறந்து அவளிடமே நிலைப்பெற்றன அவன் கண்கள்!!!

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-05

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top