Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

Reply: Saki's 'uyiril kalantha urave' series discussion

NOTE: You are posting the message as a 'Guest', you can not edit the message or delete it
Please Log in or Register to skip this step.
X

Topic History of: Saki's 'uyiril kalantha urave' series discussion

Max. showing the last 3 posts - (Last post first)

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
15 Jun 2019 11:54
தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 17 - சகி

காதலில் புரிதலானது கையகப்பட்ட வரமே என்று கூறலாம்!அனைத்துச் சூழல் நிலைகளையும் உணரும் மனமானது காதலின் ஆணிவேரின் பசுமையை கொண்டிருப்பதாக இருக்கும். சில சமயம் உணர்வுகள் கட்டுப்பாட்டினை இழக்கும் சமயத்திலும், தன் துணையை ஆறுதல்படுத்தும் உக்தியை சீராக கையாண்டவர் காதலை தவிர வேறு யார் உள்ளார்???

எப்போதும் அவன் வரும்வரை திறந்திருக்கும் கதவானது அன்று மூடப்பட்டிருந்தது. எப்போதும் இதுபோல அவள் வைத்ததில்லை. வெளியே சென்றிருக்கிறாளா என்றாலும் இல்லை..கதவு இருப்புறமும் தாழிடப்படவில்லை.

************

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-17

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
15 Apr 2019 18:56
தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 16 - சகி

இரவு நெடுந்நேரமாகியும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் அசோக். நிம்மதியாக உறங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் வாழ்வியலில் இருக்கும் சொச்சங்களும் அவநிம்மதியுடன் கடந்துவிடுமோ என்ற அச்சம் இதயத்துள்!!பொறுப்புகள் கூடிக் கொண்டே செல்கின்றன. தாயார் இருந்தால் துன்பமே இல்லை. அவர் உயிருடன் இருந்திருக்கலாம்!! என்ன கடமை முடிந்தது என்று இறைவனிடம் சென்றுவிட்டார் அவர்??தன் புதல்வன் சமூகத்தில் மதிக்கப்படும் ஸ்தானத்தில் வீற்றிருக்கும் பொழுதுகளை கண்டாரா அவர்? தன் கௌரவம் மீட்கப்படும் வழிகளை கண்டாரா அவர்? தன்னை ஏமாற்றியவர் தலைக்கவிழ போகும் உதயங்களை கண்டாரா அவர்? அல்லையேல்..!

**************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-16

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
28 Dec 2018 21:41
தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 15 - சகி

நாட்கள் மிக வேகமாக நகர ஆரம்பித்தன….புயலில் சிக்கிய படகானது ஒன்று கரை சேர வேண்டும் அல்லையேல், உடைய வேண்டும்; இரண்டிற்கு மத்தியில் நடகே்கடலில் படகினால் பல தினங்கள் தாக்குப்பிடிக்க இயலாது. படகானது காற்றின் நோக்கமறிந்து செயல்படும் என்றால் இறைவனின் அருளினால் அது கரை சேருவது உறுதி!!காற்றே தன்னை கரைசேர்க்கும் என்ற மாயவலையில் சிக்கும் என்றால் இறைவனின் எச்சரிக்கை நிச்சயம் அந்தப் படகிற்கு கேட்காது!!!காலச்சக்கரத்தின் மையத்தில் சிக்கி இருந்த தர்மாவிற்கு இதே நிலை தான். காதலென்னும் காற்றினை முழுமையாக நம்பி வாழ்பவளுக்கு நடக்கப்போகும் விபரீதம் தெரியவில்லை.

************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-15

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top