Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Saki's 'uyiril kalantha urave' series discussion

30 Oct 2017 03:52 #7 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • ஒருவேளை உங்களுக்கு என்னை பிடித்திருக்கலாம்!பட்,எனக்கு இது எதிலும் விருப்பமில்லை!"-அவள் பதிலில் ஆடிவிட்டனர் இருவரும்!!

  "நான் வேற ஒருத்தரை விரும்புறேன்!நான் வந்ததுக்கு காரணமே உங்கக்கிட்ட இதை சொல்லணும் தான்!"-இது அடுத்த இடி அசோக்கிற்கு!!

  "என்னை மன்னித்துவிடுங்க!என்னால உங்களை மேரேஜ் பண்ணிக்க முடியாது!"அவள் கண்கள் மெல்லியதாய் கலங்கின.

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-06

  Regards,
  Chillzee Team :-)
  25 Nov 2017 05:49 #8 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • "இந்தாங்க சார்!"-என்று ஒரு தட்டினை அம்மனிதரிடமும்,மற்றொன்றை சிவன்யாவிடமும் அளித்தார்.

  கணநேரத்தில் இறைவனின் சித்தத்தால் அவை இரண்டும் மாறிய செய்தியை அவர் அறிந்திருக்கவில்லை.

  எஞ்சிய இருவரும் கூட அதனை அறிந்திருக்கவில்லை!

  தத்தம் ஆலயம் நீங்கி சென்றனர் இருவரும்!!

  விதிப்போடும் கணக்கு அங்கு இறைவனால் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது!!

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-07

  Regards,
  Chillzee Team :-)
  03 Dec 2017 21:41 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • "சிவன்யா விஷயத்துல உங்க முடிவு என்னன்னு இன்னும் எனக்கு புரியலைம்மா!மனசுல ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது!என்ன இருந்தாலும் அவ ஒரு பொண்ணும்மா!ஒருவேளை,அவங்க வீட்டில் எங்க விருப்பத்தை ஏற்கலைன்னா,நான் கடைசிவரை அவங்க நினைவுகளிலே வாழ்ந்துடுவேன்.எனக்கு அது புதிதல்ல!அவங்க நிலையை நினைத்தால் தான் பயமா இருக்கு!அவங்க ரொம்ப நல்லவங்கம்மா!ஒரு சின்ன ஏமாற்றத்தை கூட தாங்கிக்க முடியாத மென்மையான மனம் அவங்களுக்கு!காலம் கடக்கும் முன்னாடி எதாவது முடிவெடுங்கம்மா!"-என்று வேண்டியப்படி,தீபத்தை அவன் ஏற்ற முனைய,அது காற்றில் அணைந்துப் போனது.என்றுமே நிகழ்ந்திராத இந்நிகழ்வு,அன்று அவன் மனதில் பெருங்கலக்கத்தை உண்டாக்கியது.மீண்டும் முனைந்தான்.மீண்டும் அதே நிலை தான்.
  "ஒருவேளை அவங்களுக்கு என் எண்ணத்தில் விருப்பமில்லையா?"-என்ற கிலி அவன் இதயம் முழுதும் பரவியது.

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-08

  Regards,
  Chillzee Team :-)
  01 Jan 2018 22:00 #10 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • "உனக்கு எப்படி தெரியும்?"

  "மணி அண்ணன் தான் சொன்னாரு!தம்பி சரியாகவே சாப்பிட மாட்டிங்கிறார்.என்னன்னே தெரியலை!கேட்டா,சாப்பிட்டு வந்துட்டேன்னு சொல்றாரும்மான்னு சொன்னார்!"

  "போட்டு கொடுத்துட்டாரா?"

  "ம்...நீங்க என்னென்ன பண்றீங்கன்னு எனக்கு ரிபோர்ட் வந்துடும்!"

  "ஒரு கலெக்டருக்கே ஸ்பை வைத்திருக்கியா நீ??"

  "அப்படியா கலெக்டர் சார்!ஏன் நான் வைக்க கூடாதா?"

  "வைக்கலாமே!டீச்சர் மேடமுக்கு இல்லாத உரிமையா??"

  ******************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-09

  Regards,
  Chillzee Team :-)
  11 Mar 2018 05:15 #11 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8375
 • Like received: 3014
 • கண்கள் எங்கோ வெறித்திருக்க,மனம் சிந்தனை ஓட்டத்தில் நிலைக்கொள்ளாமல் தவித்தது அவருக்கு!!தேகத்தின் அங்கங்கள் செயலிழந்த வேளையில்,அனைத்திற்கும் ஒருவரது துணை நாட வேண்டியுள்ளது.

  'அன்று நான் செய்த பாவத்தின் பலன்!இன்று என்னிடத்தில்.!'தவித்தது அவர் மனம்.

  'அவளை நான் உபயோகப்படுத்தினேன்!என்னிடம் நீதிக் கேட்கையில் கேளிக்கை செய்தேன்!எவ்வளவு துயர் கொண்டிருப்பாள் அவள்??இன்று அவளிருந்திருந்தாள் இந்நிலை எனக்கில்லை.என் இன்பத்திலும்,துன்பத்திலும் என்னைத் தாங்கி இருப்பாள் அவள்!'உண்மையில் மரணம் எதிர்நோக்கி தகித்த உள்ளம் வெதும்ப தான் செய்தது.

  அவரது விழிகள் சிரமப்பட்டு தனது இடப்பக்க சுவரில் மாட்டப்பட்டிருந்ந ஓவியமான புகைப்படத்தை தரிசித்தது.யார் அவர்??வருடங்களாய் படும் துயரின் மருந்தாய் இருந்த ஒரே முகம்..!அன்பென்னும் ஊற்றை கொண்டு அகந்தை அழிந்தவள்.வாழ்வியலின் உயிரோட்டமாய்,உயிர் வாழ ஒரே காரணமாய் அமைந்த ஒரு தேடல்!!இன்றளவும் இம்முகத்தை நேரில் காணவே தவமிருக்கிறார்.யார் அந்த ஓவியம்?முட்களுக்கு நடுவே முளைத்த மலராய் சிரித்த முகம் கொண்டு வரவேற்றார் தர்மா!!!

  *******************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...lantha-urave-saki-10

  Regards,
  Chillzee Team :-)
  11 Mar 2018 11:30 #12 by Kannama
  • Kannama
  • Kannama's Avatar

 • Visitor
 • Visitor

 • Nice viewed very intresting
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top