அதையும் இந்த ஊர் தப்பாக தானே பேசும்? ஆனால் ஊருக்காக என்று அவள் வாழ முடியுமா?
இப்போது மட்டும் என்ன, என்ன, ஏது என்று தெரியாமலே அவளும் ஷ்யாம் சுந்தரும் காதலிப்பதாக பேசிக் கொள்கிறார்கள் என்று ராதா கூட சொன்னாளே.
அவளுக்கு வேண்டியதை அவள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் ஷ்யாம் சுந்தர் சொன்ன காதலை நம்பி போக அவளுக்கு மனம் வரவில்லை. அவன் சொன்ன நட்பை நம்பி போகலாமா?
வேறு வழி என்ன இருக்கிறது?
துணிந்து ஒரு முடிவிற்கு வந்தாள் தமிழ்ச்செல்வி.
இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.
@
www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-04