Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart 'I love you' series discussion

08 Jan 2019 18:51 #19 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • யசோதாவிடம் சொன்ன அதே விபரங்களை தமிழ்செல்வியிடமும் ஒப்பித்தான் வெற்றி.

    யசோதாவுடன் பேசியது போல இலகுவாக சொல்லாமல் எஜமானன் வேலையாளிடம் சொல்வதை போல அதிகாரத்துடன் பேசினான்.

    அவன் சொன்ன விஷயத்தை கேட்டு முகத்தை சுருக்கிய தமிழ்ச்செல்வி, அவன் சொன்ன விதத்தில் மனதினுள் குமுறினாள்.

    வெற்றி பேசி முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தவள், அவன் பேசி முடித்த உடன், “என்னால அதெல்லாம் முடியாது” என்றாள் கறாரான குரலில்.

    அவள் முடியாது என்று சொல்வாள் என எதிர்பார்த்தே இல்லாத வெற்றி அதிர்ந்து போய் நிற்க, அதை எதிர்பார்த்து காத்திருந்த யசோதா நமட்டு சிரிப்புடன் நின்றாள்.

    ************************************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-18

    Regards,
    Chillzee Team :-)
    15 Jan 2019 04:32 #20 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • “இப்படி பொசுக்குன்னு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்ட? அந்த பொண்ணு நடிக்க வந்த பொண்ணுன்னு தெரிஞ்சே கல்யாணம்ன்னு பேச்செல்லாம் தேவையா?” – அரசி.

    அரசியின் பேச்சு காதில் விழாததை போல சலனமே இல்லாமல் இருந்தாள் சந்திரிகா.

    “உன்ன தான் கேட்குறேன்?” – அரசி சந்திரிகாவின் தோளை தட்டிக் கேட்டாள்.

    “என்ன கேட்டீங்க?”

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-19

    Regards,
    Chillzee Team :-)
    23 Jan 2019 06:42 #21 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • வெற்றி சொன்ன சொல் தவறாமல் காலேஜ் சீட் வாங்கி கொடுத்து விட்டான் என்பதற்காக படிக்காமல் கையெழுத்து போட்டுக் கொடுக்க முடியுமா?

    அது மாதிரி யாரையும் நம்ப கூடாது என்று தான் ஷ்யாம் சுந்தர் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறானே!

    வெற்றி சொன்ன லாயர் போன் நம்பரை எடுத்தவள் அங்கிருந்த போனில் அந்த நம்பரை அழைத்து பேசினாள்.

    மொபைலில் மெசேஜ் தட்டிக் கொண்டிருந்த வெற்றியின் முன்னே சென்று நின்றாள் தமிழ்ச்செல்வி.

    கையில் வைத்திருந்த கற்றை காகிதங்களை அவன் பக்கமாக நீட்டினாள்.

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-20

    Regards,
    Chillzee Team :-)
    30 Jan 2019 03:16 #22 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • “வணக்கம் சார். என் பேர் தமிழ்ச்செல்வி”

    கல்லூரி பிரின்சிபாலின் முன் பவ்யமாக நின்றாள் தமிழ்ச்செல்வி.

    “குட் மார்னிங். இங்கே பாரும்மா காலேஜ் தொடங்கி 2 மாசம் முடிஞ்சாச்சு. இதுக்கு மேல யாருக்கும் அட்மிஷன் கொடுத்திருக்க மாட்டேன். சாயும், வெற்றியும் கேட்டதுக்காக உனக்கு கொடுத்திருக்கேன். இரண்டு மாசம் முடிச்ச சிலபசை சீக்கிரமா படிக்கனும். கம்மி மார்க் வாங்கிட்டு இரண்டு மாசம் லேட்டா சேர்ந்தேன்னு சாக்கு சொல்ல கூடாது” – கண்டிப்பாக பேசினார் பிரின்சிபால்.

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-21

    Regards,
    Chillzee Team :-)
    12 Feb 2019 20:45 #23 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • “உங்க தம்பி என்ன செய்றார் யசோதாக்கா?”

    “தம்பியா? வெற்றியையா கேட்குற? அவன் எனக்கு தம்பி இல்ல, சாய்க்கு தம்பி”

    “அப்படியே இருக்கட்டும்க்கா, அவர் என்ன செய்றார்ன்னு சொல்லுங்களேன்”

    “ஏற்றுமதி, இறக்குமதி செய்றான். ஊருல முந்திரி, ஏலக்காய், தேயிலை, பட்டை அது இதுன்னு ஏகப்பட்ட விளைச்சல். அதை சுத்தம் செய்து, நல்லா பேக் செய்து பல நாட்டுக்கு ஏற்றுமதி செய்றான். அது போல மத்த நாட்டுல இருந்து பேரீச்சம்பழம், சாக்லேட்ன்னு இறக்குமதி செய்றான்.”

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-22

    Regards,
    Chillzee Team :-)
    26 Feb 2019 18:38 #24 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • வெற்றி கதையை கேட்டுவிட்டான் என்ற அதிர்ச்சியில் தமிழ்ச்செல்வியாக கதையை நிறுத்தும் வரை, சந்திரிகா, அரசி, ஏன் யசோதாவும் கூட அவளுடைய கதையின் உள்ளே போயிருந்தார்கள்.

    இவன் ஏன் இங்கே நிற்கிறான் என்று அவள் எரிச்சல் பட, அந்த நேரத்தில் மற்ற மூன்று பேரும் மெல்ல மெல்ல கதை உலகத்தில் இருந்து வெளியே வந்தார்கள். வெற்றியும் கூட அவளுடைய கற்பனை கதையின் மாயாஜாலத்தில் இருந்து வெளியே வந்து அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-23

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Chillzee Series update schedule

    M Tu W Th F Sa  Su
    MMVU

    NeeNaan

    KNY

    KTKOP

    PVOVN2

    PMM

    IOKK2

    VTV

    IOK

    NIN

    EEKS

    KET

    KKP

    POK

    EMS

    NSS

    NSS

    KiMo

    NSS

    VIVA

    VAMA

    * - Change in schedule / New series

    If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

    Go to top