Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart 'I love you' series discussion

19 Mar 2019 17:47 #25 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • “இவ்வளவு சீக்கிரமா நீ இதெல்லாம் கத்துப்பன்னு எதிர்பார்க்கவே இல்லை தமிழ்ச்செல்வி. ஒரு மாசம் முன்னாடி மவுஸ், கீபோர்ட் பார்த்து முழிச்ச பொண்ணு மாதிரியே தெரியலையே” – மனமார பாராட்டினாள் செரிஷா.

    கூச்சத்துடன் சிரித்தாள் தமிழ்ச்செல்வி.

    “நான் தங்கி இருக்க வீட்டுல காலேஜ் போறவங்க இரண்டு பேர் இருக்காங்க. அவங்க சொல்லிக் கொடுத்தது உதவிச்சு செரிஷா”

    “அதென்ன தங்கி இருக்க வீடுன்னு சொல்ற? உன் ரிலேட்டிவ் வீட்டுல இருக்கீயா?”

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-24

    Regards,
    Chillzee Team :-)
    26 Mar 2019 19:01 #26 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • அவளுடைய கல்யாணம் நடந்த விதத்தை பற்றி பேச யசோதாவிற்கு ரொம்பவும் பிடிக்கும்.

    சாயை தவிர வீட்டிலிருக்கும் சின்னவர்கள் பெரியவர்கள் ஒருத்தரிடமும் அதை பற்றி பேச முடியாது என்பதால் அதை பற்றி நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவளுள்ளே நினைத்துப் பார்ப்பாள்.

    யாரிடமாவது சொல்ல மாட்டோமா என மனதில் பூட்டி வைதிருந்த கதையை தமிழ்ச்செல்வி கேட்கவும், ஆர்வத்துடனே சொல்ல ஆரம்பித்தாள்.

    “ஹப்பா, இவ்வளோ பெரிய வாயா தமிழ் உனக்கு!! ஹா ஹா ஹா! போதும், போதும் வாயை மூடு!”

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-25

    Regards,
    Chillzee Team :-)
    09 Jun 2019 09:18 #27 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • “quiet கேம் விளையாடுறீங்களா என்ன?”

    ஆச்சர்யம் கலந்த வெற்றியின் குரல் கேட்கும் வரையில் நான்கு பேரும் தமிழ்ச்செல்வியின் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளியே வராமலேயே இருந்தார்கள்.

    “நாங்க விளையாடுறது ஒன்னு தான் குறைச்சல்! உங்க கல்யாணம் எப்போன்னு பேசிட்டு இருந்தோம்” – அரசி.

    “கல்யாணமா?” – தமிழ்ச்செல்வியை பார்த்தான் வெற்றி.

    *********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-26

    Regards,
    Chillzee Team :-)
    29 Jun 2019 17:35 #28 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • தமிழ்ச்செல்வி இதுவரை தங்க செயின் போட்டுக் கொண்டதில்லை. இப்போது அவள் கழுத்தில் கனமான தங்கத்தாலி இருந்தது.

    அதை பார்த்து அவளுக்கு சந்தோஷமாகவும் இல்லை வருத்தமாகவும் இல்லை!

    அவளுடைய தற்போதைய பிரச்சனை தலைவலி! தலைவலி என்றால் சாதாரண வலி இல்லை, தலையைப் பிளப்பது போல வலித்தது!

    இந்த தலைவலி போதாது என்று அங்கிருந்த அமைதியான சுழல் கூடுதலாக அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

    பொய்க் கல்யாணம்! சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்த உடன் நேராக வீட்டிற்கு போகலாம் என்று அவள் நினைத்தது நடக்கவில்லை.

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-27

    Regards,
    Chillzee Team :-)
    06 Jul 2019 18:47 #29 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • “அதென்ன அது நான் எதை சொன்னாலும் கேட்க கூடாதுன்னு ஒரு அடம்?” – சந்திரிகா.

    கேள்வியில் எரிச்சலும் கோபமும் கலந்திருந்தது.

    “அடமும் இல்லை படமும் இல்லை. அந்த வீட்டுல இருக்குறது எங்களுக்கு வசதியா இல்லம்மா” – வெற்றி.

    “காதலிச்சு, அடம் பிடிச்சு, வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்துக்கிட்டவங்களுக்கு தனி வீடு வசதியா இல்லையாமே! இதென்ன புது கதையா இருக்கு!?” – அரசி.

    *********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-28

    Regards,
    Chillzee Team :-)
    20 Jul 2019 21:01 #30 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8251
  • Like received: 2988
  • கிங் – க்வீன் suite போல இரண்டு பகுதிகளை கொண்ட விஸ்தாரமான அறை அது. வெற்றி ஒரு பகுதியை எடுத்துக் கொண்டிருந்தான். தமிழ்ச்செல்வி இன்னொரு பகுதிக்கு இன்று மாறி இருந்தாள்.

    ஒரே அறை என்றாலும் இரண்டு பகுதிக்கும் தேவைக்கு அதிகமான ப்ரைவசி இருந்தது.

    இடைப்பட்ட பகுதியில் இருந்த கட்டில், டிவி போன்ற வசதிகளை வெற்றியை வைத்துக் கொள்ள விட்டு விட்டு அந்த க்வீன் பகுதியை மட்டும் அவளுக்காக எடுத்துக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.

    இரவு தூங்குவதற்கு முன் அவள் இருந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல இருந்த கதவை மூட முயன்றாள்.

    ******************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-30

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top