Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart 'I love you' series discussion

03 Aug 2019 20:49 #31 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • வேக வேகமாக ஓடிய மரங்களை ரசித்துப் பார்த்தாள் தமிழ்ச்செல்வி.

    பிரவுனும், பச்சையும் கலந்த கோடுகளைப் போல அவை ஓடி மறைவதை பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது.

    முதல் வகுப்பு ட்ரெயின் பயணம் இந்த அளவுக்கு கூட குதூகலத்தை கொடுக்கா விட்டால் எப்படி?

    குடும்பத்தினர் மொத்தமாக கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    வெற்றி இந்த பயணத்தை நிறுத்த என்ன எல்லாமோ செய்துப் பார்த்தான். ஆனால் ராஜமாதாவின் முன் ஒன்றும் எடுப்படவில்லை.

    சொகுசான இருக்கையில் காலை நீட்டி அமர்ந்துக் கொண்டாள் தமிழ்ச்செல்வி.

    ************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-31

    Regards,
    Chillzee Team :-)
    10 Aug 2019 22:46 #32 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • “தமிழ்! தமிழ்ச்செல்வி! தமிழ்!”

    கனவு பிரதேசத்தில் மேகங்கள் நடுவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்ச்செல்விக்கு யாரோ எங்கேயோ கூப்பிடுவது போலக் கேட்டது.

    “தமிழ்!”

    இப்போது உரக்க அழைத்தது குரல்!

    டக்கென்று எழுந்து அமர்ந்தாள். எழுந்த வேகத்தில் கீழே விழப் போனவள் எப்படியோ சமாளித்துக் கொண்டு திவானின் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக் கொண்டு விழாமல் சமாளித்துக் கொண்டாள்.

    ***********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-32

    Regards,
    Chillzee Team :-)
    24 Aug 2019 19:19 #33 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • “கல்யாணம் என்பது விளையாட்டு சமாச்சாரம் இல்ல தமிழ்ச்செல்வி. பெரிய விஷயம். தாலி கட்டுறதுக்கு முன்னால அவன் எப்படி இருந்தான் அவ எப்படி இருந்தாங்குறது முக்கியம் இல்லை. அதுக்கு மேல எப்படி வாழ்ந்தாங்க என்கிறது முக்கியம்.”

    தமிழ்ச்செல்வி புரிந்தது என தலை ஆட்டினாள்.

    ராஜமாதா சந்திரிகா தனியாக உட்கார வைத்து அறிவுரை மழை பொழிந்தால் அவள் வேறு என்ன செய்ய முடியும்.

    அரசி சந்திரிகா பக்கத்தில் ஊமை அரசியாக அமர்ந்து இருந்தாள்.

    எப்போதும் தமிழ்ச்செல்விக்கு துணை இருக்கும் யசோதாவை கூட வேண்டாம் என்று சொல்லி தமிழ்ச்செல்வியை மட்டும் உட்கார வைத்து

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-33

    Regards,
    Chillzee Team :-)
    15 Sep 2019 05:17 #34 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • ரோலர் கோஸ்டரில் எதிர்பாராமல் மேலிருந்து விழுவது போல தமிழ்ச்செல்விக்குள் துளிர் விட்ட உணர்வுகளும் அடங்கிப் போனது.

    அதிகமாக யோசிக்கும் வாய்ப்பை அவளுக்கு கொடுக்காமல் யசோதா, சித்தார்த், சித்தாரா, தீபக், தீக்ஷிதா என்று ஒரு பட்டாளம் அங்கே வந்தார்கள்.

    “மாங்கா பறிக்குறாங்களாம் பார்க்க போகலாம் வா தமிழ்”

    உரிமையாக தமிழ்ச்செல்வியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் யசோதா.

    சிலு சிலுவென அடித்த ஆற்றங்கரை காற்று குளிர வைத்தது. பார்க்கும் திசை எங்கும் பசுமையான மரங்கள் கண்களை குளிர்வித்தது.

    ***************

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-34

    Regards,
    Chillzee Team :-)
    21 Sep 2019 21:13 #35 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • சென்னைக்கு திரும்பி வரும் ரயில் பயணம் அழகான அனுபவமாக இருந்தது.

    போகும் போது யசோதாவும், தமிழ்ச்செல்வியும் அரட்டை அடித்தார்கள். இப்போது அவர்களுடன் வெற்றியும் வந்து சேர்ந்துக் கொண்டான்.

    சாய் பிள்ளைகளுடன் விளையாடுவதால் அங்கே போரடிப்பதாக அவன் சொன்னதை இரண்டு பெண்களுமே கேள்வி கேட்கவில்லை.

    கொஞ்சம் நேரத்தில் பிள்ளைகளை பார்த்து வருகிறேன் என்று யசோதா போய் விட, வெற்றியும், தமிழ்ச்செல்வியும் மட்டும் தனியாக இருந்தார்கள்.

    வெற்றி அவனுடைய பயண அனுபவங்களை தமிழ்ச்செல்வியுடன் பகிர்ந்துக் கொண்டான்.
    *****
    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-35

    Regards,
    Chillzee Team :-)
    20 Oct 2019 08:40 #36 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • மடித்து வைத்திருந்த கால்களை நீட்டினாள் தமிழ்ச்செல்வி. அது எங்கேயோ இடித்துக் கொண்டது. கண்ணைத் திறந்துப் பார்த்தாள். உடனே ஒன்றும் புரியவில்லை.

    “செல்வி” அவளின் கையை பிடித்துக் கொண்டு ஒரு தலையணையை முதுகுக்கு வைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான் வெற்றி.

    எங்கே இருக்கிறாள் என்பது தமிழ்ச்செல்விக்கு புரிந்துப் போனது.

    “ஓ, நான் தூங்கிட்டேன் போல இருக்கு. மன்னிச்சுக்கோங்க”

    “செல்வி, என்னால நீ உட்கார்ந்தே தூங்குற. நான் தான் உன் கிட்ட நன்றி சொல்லனும்”
    ***
    Don't miss it!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-36

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Chillzee Series update schedule

    M Tu W Th F Sa  Su
    MMVU

    NeeNaan

    KNY

    KTKOP

    PVOVN2

    PMM

    IOKK2

    VTV

    IOK

    NIN

    EEKS

    KET

    KKP

    POK

    EMS

    NSS

    NSS

    KiMo

    NSS

    VIVA

    VAMA

    * - Change in schedule / New series

    If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

    Go to top