Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart 'I love you' series discussion

01 Nov 2017 05:33 #7 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • அவள் கீழே விழாமல் இருக்க பிடித்துக் கொண்டிருப்பது ஒரு ஆண் மகனை அதுவும் அவனை அணைத்துக் கொண்டு நிற்பதை போல கட்டிப் பிடித்து கொண்டு நிற்கிறாள் என்பது புரியவே அவளுக்கு சில வினாடிகள் ஆனது!

    “வெற்றி! இஸ் திஸ் யுவர் கேர்ள்?”

    “ஷீ இஸ் ஹக்கிங் யூ படி”

    “இஸ் ஷீ தி ஒன் யூ வேர் டாகிங் அபவுட்?”

    ஒரே நேரத்தில் இன்னும் பல குரல்கள் கேட்டன. அவர்கள் சொன்னதன் அர்த்தம் புரிந்து தீ பட்டது போல அவள் கையை எடுக்க நினைத்த வினாடியில் மயங்கி அப்படியே கீழே விழுந்தாள்.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-06

    Regards,
    Chillzee Team :-)
    06 Nov 2017 06:40 #8 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • தமிழ்ச்செல்வியின் எதிரே வந்து அமர்ந்த யசோதா கொஞ்சம் பதற்றத்துடன் கையில் இருந்த வளையல்களை வருடினாள்.
    “தமிழ்ச்செல்வி, இந்த பேச்சை உன் கிட்ட எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியலை. நான் – என்னை – என்னை பார்த்தா உனக்கு கெட்டவ மாதிரி தெரியுதா?”
    யசோதா நடந்துக் கொண்ட விதமும், பேசியதும் தமிழ்ச்செல்வியின் குழப்பத்தை அதிகம் செய்தது.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-07

    Regards,
    Chillzee Team :-)
    06 Nov 2017 19:01 #9 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • தமிழ்ச்செல்விக்கு புரிவது போல இருந்தது.
    அவள் கீழே விழாமலிருக்க என அந்த வெற்றியை பிடித்துக் கொண்டதை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
    அந்த அரை மயக்க நிலைமையில் அவளின் காதில் விழுந்ததாக அவளுக்கு நினைவில் இருக்கும் வார்த்தைகளும் அவளுக்கு அந்த சந்தேகத்தை உறுதி செய்தது.
    அவளையும் அறியாமல் நடந்து விட்ட குளறுபடி புரிந்து அவளின் முகம் கருத்தது.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-08

    Regards,
    Chillzee Team :-)
    07 Nov 2017 20:33 #10 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • எதுவாக இருந்தாலும் தமிழ்ச்செல்விக்கு அவள் இருந்த நிலையிலும் பற்றிக் கொண்டு வந்தது. அமுதினி அவனின் காதலியின் பெயர் என்பது யசோதா சொன்னதில் இருந்து அவளுக்கு புரிந்தது

    “அக்கா, நீங்க செய்த உதவிக்கு நன்றி. ஆனால் என்னால அப்படி நடிக்க எல்லாம் முடியாது” – திடமான குரலில் சொன்னாள் தமிழ்ச்செல்வி.

    அவள் அப்படி நேரடியாக மறுப்பாள் என்று எதிர்பார்த்திருக்காத யசோதா அதிர்ந்து போனாள்.

    அந்த வெற்றியும் கூட அவளை ஆராய்வது போல ஒரு பார்வை பார்த்தான்.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-09

    Regards,
    Chillzee Team :-)
    14 Nov 2017 21:28 #11 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • அவளிடம் ஒன்றும் சொல்லாமல் தமிழ்ச்செல்வியை பார்த்தவனின் உதட்டோரம் ஏளனமாக வளைந்தது.

    தமிழ்ச்செல்வியின் ரத்தம் கொதித்தது.

    என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்.

    “தமிழ்ச்செல்விக்கு வீட்டிலேயே வேலை போட்டு கொடுக்க இருக்கேன் வெற்றி. அவளும் நம்ம கூட வரட்டும்” - அவளின் மனநிலை புரியாமல் யசோதா பேசினாள்.

    “என்னது இவ வீட்டுக்கு வராளா?”

    பாகற்காயை குழைத்து விழுங்க சொல்லி விட்டதை போல கசப்புடன் சொன்னான் வெற்றி.

    “பாவம் வெற்றி. சின்ன பொண்ணு. ஊரும் தெரியாது உறவுன்னும் யாருமில்ல”

    “அதுக்காக வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா? இவ சொல்றதுலாம் உண்மைன்னு எப்படி நம்புறது?" - கேட்ட வெற்றியை எரித்து விடுவதை போல முறைத்தாள் தமிழ்ச்செல்வி.

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-10

    Regards,
    Chillzee Team :-)
    17 Feb 2018 21:49 #12 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8445
  • Like received: 3031
  • தமிழ்ச்செல்வியின் பார்வையில் என்ன உணர்ந்தாரோ வெற்றியின் அம்மா, யசோதாவை பார்த்து

    “யசு, வெற்றியை வர சொல்லு” என்றார்.

    தமிழ்ச்செல்விக்கு டிவியில் பார்த்த ‘இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்’ எனும் பாகுபலி ராஜமாதா சிவகாமியின் நினைவு வந்தது.

    ஆனால், உடனேயே தன்னுடைய நிலைமையின் நினைவு வரவும் யார் எப்படி இருந்தால் எனக்கென்ன வந்தது என்ற முடிவுக்கு வந்தாள்.

    யசோதா பெரியவரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு தமிழ்ச்செல்விக்கு கண்களால் சமிஞை செய்து விட்டு, சுறுசுறுப்பாக அங்கிருந்து சென்றாள்.

    “உன் பேரு என்ன?” அடுத்த கட்டளை அவளை நோக்கி பாய்ந்தது!

    ரொம்பவும் தெளிவாக இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாலும் பதில் சொல்ல வாய் திறந்த போது நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது.

    *******************************
    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-11

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Chillzee Series update schedule

    M Tu W Th F Sa  Su
    MMVU

    NSS

    NSS

    VVU

    KiMo

    PMM

    IOKK2

    VTV

    NeeNaan

    KNY

    KTKOP

    KET

    TTM

    PMME

    EMS

    IOK

    NIN

    KDR

    NSS

    VIVA

    VAMA

    * - Change in schedule / New series

    If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

    Go to top