Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --

Reply: Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

NOTE: You are posting the message as a 'Guest', you can not edit the message or delete it
Please Log in or Register to skip this step.
X

Topic History of: Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

Max. showing the last 3 posts - (Last post first)

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
20 Apr 2019 18:57
தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 56 - சித்ரா. வெ

அழகிய மாலை நேரம் கண்களுக்கு வியப்பை கூட்டுவது போல தேவலோக ஜோடிகளாய் அமுதவாணனும் அருள்மொழியும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் காண்பவர் அனைவரையும் கவர்ந்திழுத்தனர். மறுநாள் இன்னேரம் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக ஆகியிருப்பர். அதற்கான திருமண வரவேற்பு தான் இப்போது நடந்துக் கொண்டிருந்தது. முகம் முழுவதும் விரும்பியவளை மணமுடிக்கும் பெருமிதத்தோடு அமுதனும், பூரிப்பும் வெட்கமமுமாய் அருள்மொழியும் அருகருகே அமர்ந்திருந்தவர்கள் அந்த இனிமையான பொழுதை மிகவுமே விரும்பினர்.

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-56

  • rajinrm
  • 's Avatar
20 Apr 2019 15:10
தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 56 - சித்ரா. வெ

hai chitra, very nice story. great. thank you. with regards from rajinrm

  • Chillzee Team
  • Chillzee Team's Avatar
13 Apr 2019 17:40
தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 55 - சித்ரா. வெ

கதிரவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெளியே சுடரொளி மீண்டும் தந்தையை பார்க்க முடியுமா? என்ற தவிப்பில் வலப்பக்கம் அமர்ந்திருந்த எழிலின் கைகளைப் பிடித்தப்படி இடப்பக்கம் அமர்ந்திருந்த ஆனந்தியின் தோளில் சாய்ந்திருந்தாள்.

நல்ல உறக்கத்தில் இருந்த போது எழில் “என்னங்க..” என்று அலறிய சத்தம் கேட்டு விழித்தவள், பதட்டத்தில் எழுந்து வந்து பார்த்த போது கதிரவன் நெஞ்சில் கை வைத்தப்படி மயங்கி சரிந்திருந்தார். அவரை அந்த நிலையில் கண்டதும், அவளையும் மறந்து “அப்பா..” என்று அழைத்தப்படி அவரின் அருகில் அவள் அம்ர்ந்திருக்க, நீண்ட காலங்கள் கழித்து மகள் அவரை அப்பா என்று அழைத்ததை கூட அவரால் உணர முடியாத நிலையை என்னவென்று சொல்வது?

******

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-55

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top