Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

03 Feb 2019 06:35 #49 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • மாப்பிள்ளை வீட்டார் அபாண்டமாக பேசிவிட்டு சென்றிருந்தாலும், அதற்காக அருள்மொழியைப் பற்றி அப்படியெல்லாம் பேச அவர்களுக்கு அவசியம் இல்லையே, அருளின் அத்தைக்கு பொறாமை என்றாலும் அவர்கள் இங்கு வரும் வரை காத்திருந்து இப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டும் என்பதில்லையே, அருள்மொழி விஷயத்தில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும். அதை தான் அவர்கள் அதிகப்படியாக பேசியிருக்க வேண்டும் என்பது தான் உண்மை. ஆனால் அது என்னவாக இருக்கும் என்று தான் தெரியவில்லை.

    ஒருப்பக்கம் அவளை தொடர்புக் கொள்ளவும் முடியவில்லை. அப்படியென்றால் அவள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டாளா? என்ற குழப்பமும் இருந்தது.

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-45

    Regards,
    Chillzee Team :-)
    10 Feb 2019 07:18 #50 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • இரவு வீட்டிற்குச் சென்ற கதிரவன் பொதுவாக மூவருக்கும் தெரியும்படி, “அங்க மாமா வீட்ல ஒரு சின்னப் பிரச்சனை.. அதனால அம்மா அங்கேயே இருக்க வேண்டியதா போச்சு.. காலையில் வந்துடுவா.. அப்பா ரூம்ல தான் இருப்பேன் போய் தூங்குங்க..” என்று கூறினார்.

    தமிழும் புவியும் தந்தை சொன்ன அடுத்த நொடி, என்ன ஏதென்று கேட்காமல் போய் படுத்துவிட்டனர். அவர்களே கேட்கவில்லையென்றால் சுடர் மட்டும் அவரிடம் எப்படி கேட்பாள். அவளும் அவர்கள் சென்ற அதே நேரம் தனது அறைக்கு வந்துவிட்டாள். ஆனால் அங்கே நடந்தது என்ன என்று அவளுக்கு தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது.

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-46

    Regards,
    Chillzee Team :-)
    16 Feb 2019 20:44 #51 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • அமுதனிடம் கதிர் பேசும்போது, “ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும், மகியின் வீட்டுக்கு வா..” என்று மட்டும் தான் சொல்லியிருந்தார்.

    சுடர் குறித்து அவரிடம் அவன் சரியாக பேசுவதில்லை என்பதால், ஏன்? எதற்காக? என்ற கேள்விகளை அமுதன் அவரிடம் கேட்கவில்லை.

    இருந்தும் என்னவாக இருக்கும் என்று அவன் தனக்கு தானே கேட்டுக் கொண்டான். ஒருவேளை சுடரொளிக்கு தெரிந்திருக்கலாம் என்று நினைத்தவன், அவளை அலைபேசியில் தொடர்புக் கொண்டு,

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13005-nenchodu-kalanthidu-uravale-chithra-v-47

    Regards,
    Chillzee Team :-)
    23 Feb 2019 19:02 #52 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • “இப்போது எதற்கு எனக்கு ஆதரவாக இவள் பேசுகிறாள்.. நான் அவளிடம் பேசச் சொல்லி கேட்டேனா?” என்பதாக அருள்மொழி யோசித்தப்படியே சுடரொளியை முறைத்துப் பார்க்க, அமுதன் அந்த நேரம் தான் சுடர் மகியை காதலிக்கும் விஷயத்தை அத்தனை பேர் முன் போட்டு உடைத்தான்.

    “என்ன இவள் மகியை காதலிக்கிறாளா?” என்பது போல் அருள் அப்போதும் அதிர்ச்சியாக பார்க்க, அவளை போல் தான் மற்றவர்களும் அமுதன் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சியானார்கள்.

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-48

    Regards,
    Chillzee Team :-)
    02 Mar 2019 21:44 #53 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • மகிழ்வேந்தன் கலையரசியை தொடர்புக் கொண்டு கொஞ்சம் பேச வேண்டும் என்று சொன்னதும், அவரும் அதற்கு ஒத்துக் கொண்டு அவனை பார்க்க அவன் சொன்ன கோவிலுக்கு வந்திருந்தார்.

    நேற்று கோவிலில் சுடரிடம் சாபம் விடுவது போல் அவர் பேச ஆரம்பித்ததும் அதை பூங்கொடி தடுத்த போது அவருக்கு கொஞ்சம் மனதில் உறுத்தல் தான், மனதில் மகி செய்த விஷயத்திற்கு கோபம் இருக்கலாம், ஆனால் அதற்காக அவர்களுக்கு சாபம் கொடுப்பது போல் வார்த்தைகளை விட்டுவிட்டாரே, என்ன இருந்தாலும் அவன் அவரது சகோதரனின் மகனல்லவா? சுடருக்கு சாபம் விடுவது அவனுக்கும்

    *******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-49

    Regards,
    Chillzee Team :-)
    09 Mar 2019 20:36 #54 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8249
  • Like received: 2988
  • அருள்மொழி கொஞ்சம் சங்கடத்தோடு தன் அன்னை முன் நின்றிருந்தாள். ஆனந்தி பெண் கேட்டதும் புகழேந்தி என்ன பதில் சொல்ல என்று தயங்க, அதற்குள் மனதில் ஒரு முடிவு எடுத்துக் கொண்ட கலையரசி,

    “அண்ணா எனக்கு கொஞ்சம் அருள்க்கிட்ட தனியா பேச வேண்டியிருக்கு.. அப்புறம் ஒரு முடிவு செய்வோம்..” என்று சொல்ல,

    “கண்டிப்பா எல்லாம் கலந்து பேசி முடிவு சொல்லுங்க.. இதுல எந்த கட்டாயமும் கிடையாது.. ஆனா நல்ல முடிவா சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்..” என்று ஆனந்தியும் கூறினார்.

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-50

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top