Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Chithra V's "Nenchodu kalanthidu uravale" series discussion

16 Mar 2019 18:43 #55 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8164
  • Like received: 2978
  • ஆனந்தி அருளை பெண் கேட்டு அவர்கள் வீட்டிற்கு போக இருக்க, நானும் வருகிறேன் என்று அமுதனும் அன்னையுடன் தயாரானான்.

    “நீ செஞ்சு வச்சிருக்க காரியத்துக்கு, நான் உன்னோட அம்மான்னு தெரிஞ்சா என்னை வீட்டுக்குள் கூப்பிடுவாங்களான்னு தெரியல.. இதுல நீ வேற வரேன்னு சொல்ற..

    உன்னைப் பார்த்தா அவங்க மனநிலை எப்படி இருக்குமோன்னு சொல்ல முடியாது.. அதனால் இப்போ நீ வர வேண்டாம்.. நான் போய் பேசிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு போயிருந்தார்.

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-51

    Regards,
    Chillzee Team :-)
    23 Mar 2019 21:21 #56 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8164
  • Like received: 2978
  • மகிழ்வேந்தனும் சுடரொளியும் மண்டபத்திற்கு வரும்போது நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பித்திருந்தது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மண மேடையில் இருந்தனர். இருவரின் வருகையை பார்த்து வரவேற்பது போல் தலையசைத்தவர்கள் தான், அடுத்து அவரவர் வேலையில் மூழ்கிவிட்டனர்.

    மகியும் அதன்பின் சும்மாயிருக்கவில்லை. அங்கே வாசலில் வரவேற்பு, உணவுகூடம் என்று மேற்பார்வையிட என்று அறிவழகனோடு சென்று இணைந்துக் கொண்டான். இதில் அவன் வந்ததை அறிந்த புகழேந்தி வேறு அவன் மேல் இருந்த கோபம் போய் வேலை விட்டுக் கொண்டிருந்ததால் உற்சாகமாக செய்துக் கொண்டிருந்தான். இதில் அவன் அதன்பின் சுடரொளியை கண்டுக் கொள்ளவில்லை,

    **************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-52

    Regards,
    Chillzee Team :-)
    30 Mar 2019 20:23 #57 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8164
  • Like received: 2978
  • மாலை முடிந்து இருள் சூழ ஆரம்பித்த நேரம் குடும்பமாக அந்த ஹோட்டல் வாசலில் வாடகை காரில் இருந்து இறங்கினர். காலையில் அன்னை கொடுத்த பட்டுப்புடவையில், ஒற்றைப் பின்னலில் மல்லிகையை சூடிக் கொண்டு அலங்காரத்தோடு வந்திருந்த அருள், “இப்போ யாரோட பங்க்‌ஷன்க்கு வந்திருக்கோம் மச்சி..” என்று இலக்கியாவிடம் கேட்டாள்.

    “தெரியலையே..” என்று இலக்கியா அதற்கு பதில் கூறினாள்.

    தெரிந்தவர்கள் வீட்டு விசேஷம் அதற்கு போக வேண்டும் என்றவர்கள் அனைவருமே விசேஷத்திற்கு தயாராகியிருந்தனர். மகியும் அறிவும் நேராக ரெஸ்ட்டாரண்டில் இருந்து வருகிறார்கள் என்று வேறு சொல்லியிருந்தனர்.

    *****************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-53

    Regards,
    Chillzee Team :-)
    06 Apr 2019 22:59 #58 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8164
  • Like received: 2978
  • கதிரவனும் எழிலும் வீட்டுக்கு வந்த போது புவி தான் வந்து கதவை திறந்தான். “அக்கா எங்கடா?” என்று எழில் கேட்க,

    “அக்காவும் நானும் சீக்கிரமே சாப்பிட்டோம் ம்மா.. அக்காக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு போய் படுத்துட்டாங்க.. நீங்க யாரும் இல்லாததால எனக்கு தூக்கம் வரலையா? அதான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன்..” என்று புவி பேசி முடிக்கும் முன்பே, கதிர் சுடரொளியின் அறையை நோக்கிச் சென்றார்.

    “அம்மா.. அக்கா ரூம்க்கு அப்பா போறாரு..” என்று வியப்பாய் புவி கேட்க,

    “போய்த்தான் ஆகணும் புவி.. இதுக்கும் மேல உங்கப்பா அமைதியா இருந்தா, அவரோட இந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லடா..” என்றவள்,

    ********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-54

    Regards,
    Chillzee Team :-)
    13 Apr 2019 17:40 #59 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8164
  • Like received: 2978
  • கதிரவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெளியே சுடரொளி மீண்டும் தந்தையை பார்க்க முடியுமா? என்ற தவிப்பில் வலப்பக்கம் அமர்ந்திருந்த எழிலின் கைகளைப் பிடித்தப்படி இடப்பக்கம் அமர்ந்திருந்த ஆனந்தியின் தோளில் சாய்ந்திருந்தாள்.

    நல்ல உறக்கத்தில் இருந்த போது எழில் “என்னங்க..” என்று அலறிய சத்தம் கேட்டு விழித்தவள், பதட்டத்தில் எழுந்து வந்து பார்த்த போது கதிரவன் நெஞ்சில் கை வைத்தப்படி மயங்கி சரிந்திருந்தார். அவரை அந்த நிலையில் கண்டதும், அவளையும் மறந்து “அப்பா..” என்று அழைத்தப்படி அவரின் அருகில் அவள் அம்ர்ந்திருக்க, நீண்ட காலங்கள் கழித்து மகள் அவரை அப்பா என்று அழைத்ததை கூட அவரால் உணர முடியாத நிலையை என்னவென்று சொல்வது?

    ******

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...uravale-chithra-v-55

    Regards,
    Chillzee Team :-)
    20 Apr 2019 15:10 #60 by rajinrm
    • rajinrm
    • rajinrm's Avatar

  • Visitor
  • Visitor

  • hai chitra, very nice story. great. thank you. with regards from rajinrm
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top