Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Saki's "Nenchil thunivirunthal" series discussion

07 Sep 2018 18:51 #7 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • காலை முதலே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த இல்லம்.

  "ஊருக்கு கிளம்பணும்னு சொன்னது தான் சரி! ஒரு வேலையாவது ஒழுங்கா நடக்குதா இந்த வீட்டில்?நேற்று தூங்குறதுக்கு முன்னாடியே எடுத்து வைத்தால் தான் எனக்கு உனக்கு?" காலையிலே தாயிடம் பாட்டு வாங்கினான் உடையான்.

  "இதோ எடுத்து வைக்கிறேன்மா!"

  "ம்...சீக்கிரம்!நான் போய் போன் பேசிட்டு வருவதற்குள்ளே எடுத்து வை!"தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தனியே சென்றார் அவர்.

  "ஒருவேளை கல்யாணத்துக்கு அப்பறம் இந்த வீட்டுக்கு வரப்போற மருமகள் பேச்சை கேட்டு, அம்மாவுக்கு நீ சின்ன குறை வைத்தாலும்,அவங்களை நான் என்கூட கூட்டிட்டுப் போயிடுவேன்!" தமையனின் சொற்கள் நிலைகுலைய வைக்க, தடுமாறி அமர்ந்துவிட்டான் உடையான். மனதில் ஒரு வித கலக்கம் உதயமானது!!

  "தாயின் நலன்களை குறைத்து மட்டுமே சிந்திக்கும் புதல்வன் எங்கே?முதல் காதலை தாயிடமிருந்து மறைத்த நான் எங்கே?"மனதில் கலங்கினான் அவன்.

  *************************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-06

  Regards,
  Chillzee Team :-)
  02 Dec 2018 06:08 #8 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • குற்றவுணர்வு ஒருப்புறம்! சமர்ப்பணம் மற்றொரு புறம்!இரண்டிற்கும் மத்தியில் பலத்தரப்பட்ட வினாக்கள்...விடைகள் யாரிடத்தில்?காலத்திடத்தில் அல்லவா!!

  "அவள் வந்து பத்து நாட்கள் கடந்துவிட்டன.எவரோ சொல்லி நான் அறிகிறேன்."கண்கள் கலங்கின அவருக்கு!

  "அவனும் தான் வந்திருக்கிறான்.அவனுக்கும் நான் விரோதியாகிவிட்டேன் அல்லவா!"வெறுப்புற்றது மனம். பல வருடங்களாய் இந்தத் தனிமை வாழ்க்கை!அனைத்திற்கும் காரணம் எனது புத்தி. எத்தனை வருட தண்டனை? சிறிதும் இரக்கமில்லை அவள் மனதில்!" கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் விஜயராகவன். கூறினேன் அல்லவா!குற்றவுணர்வு ஒருப்புறம்,சமர்ப்பணம் மற்றொருப்புறம்!இருவேறு துருவங்கள் சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது. சந்திக்க வைக்கப் போகும் கருவி தான் யாரோ?யார் அறிவார்!

  "பெரியய்யா!" பரிச்சயமான குரல் உலுக்க சிந்தனை கலைந்தார் அவர்.

  "வாம்மா கங்கா!"

  "பாட்டி உங்களை வயலுக்கு வர சொன்னாங்க பெரியய்யா!" அன்புடன் ஒலித்தது அவள் குரல். இத்தனை வருட சிறைவாசத்தில் ஒரு புதல்வியின் ஸ்தானத்தில் இருந்து தன்னை அன்புடன் கவனித்துக் கொள்வதால் கங்காவிடம் தனி ப்ரியம் அவருக்கு!

  *****************************************

  இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-07

  Regards,
  Chillzee Team :-)
  17 Mar 2019 05:35 #9 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • அமைதியான காலைப் பொழுது அது!! இறைவன் சூரிய நாராயணன் தனது மென்மையான கதிர்களை புவியவளின் மேல் பரப்பி நிலமகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தான். இயற்கையின் அழகுக்கு ஈடு இணை என்பதே கிடையாது. எவருக்கேனும் தான் தான் எழில் ஓவியம் என்ற மமதை இருப்பின் அன்னவரை இயற்கையை உற்று நோக்க கூறலாம். உடனடியாக, அவரின் ஆணவம் நிச்சயம் சிரம் தாழும்!! ஆதி கதிரவன் மெல்ல எழும் சமயம் ஆழ்ந்த தியானத்தில், தென்றலின் வருடலோடு தன்னை முழுதுமாக மறந்திருந்தான் ஆதித்யா. அவனது அன்றாட வாழ்வில் ஜெபம், தவம் என்பது இன்றியமையாததாகும்!!மனிதன் என்றும் உலகை கட்டுக்குள் வைக்க நினைத்தால் அவன் முதலில்

  ***********

  படிக்கத் தவறாதீர்கள்!!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-08

  Regards,
  Chillzee Team :-)
  17 Jun 2019 21:01 #10 by Chillzee Team

 • Administrator
 • Administrator

 • Posts: 8384
 • Like received: 3020
 • சில பொழுதுகளில் நெருங்கிய ஒருவரின் விலகலானது நமது வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்துவிடும். காலம் உள்ளவரை இவர் உடனிருப்பார் என்ற எண்ணத்தில் நாம் பழகியவர் சந்தர்பங்களால் நம்மை தியாகம் செய்யும் பொழுதினில் உலகமே நமக்கு எதிராக சுழல்வதாய் எண்ணம் தோன்றும், உறவுகள் அற்ற அச்சம் உணர்வுகளை பாதிக்கும். சிலர் வாழ்வையே முடிக்க பிராயதனம் மேற்கொள்வர், சிலர் அன்பிற்காக மண்றாடுவர், சிலர் உலக வாழ்வினை வெறுப்பில் ஆழ்த்துவர். இவ்வாறு செயலாற்றுவதால் என்ன பலன் கிட்டிவிடும்? வேண்டிய அன்பு கிட்டிவிடுமா? தெளிவாக சிந்தனை செய்யுங்கள், ஒருவர் தங்களின் பவித்ர அன்பிற்கு மரியாதை அளிக்கிறார்

  ***********

  Don't miss it!!!

  @ www.chillzee.in/stories/tamil-thodarkath...nivirunthaal-saki-09

  Regards,
  Chillzee Team :-)
  • Allowed: to create new topic.
  • Allowed: to reply.
  • Allowed: to add attachements.
  • Not Allowed: to edit your message.
  Share your novel

  Come join the FUN!

  Write @ Chillzee
  Go to top