Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Mathi Nila's "Thaarigai" series discussion

05 Jan 2019 19:54 #25 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • சேலத்து மாம்பழச்சுவை நாவில் ஸ்பரிசிக்கும் சமயம் கதிரோனின் சுட்டெறிக்கும் வெயில்கூட ஒரு சுகம்தான்..!!

    ரோட்டோரக் கடையொன்றில் சின்னசின்னதாய் நறுக்கி வைக்கப்பட்டிருந்த மாம்பழத்தைக் கண்டதும் நிஷாவின் விழிகள் பளபளப்பதைக்கண்டு வாங்கியே கொடுத்துவிட்டார் பரத்வாஜ்..!! என்னவோ அந்தக் குழந்தை எதைக் கேட்டாலும் வாங்கிக்கொடுத்துவிடும் எண்ணம் அவரின் மனதிற்குள்..!!

    இதழ்களில் எல்லாம் மாம்பழச்சாற் வழிந்துகொண்டிருக்க தன்னைப் பார்த்து அவள் வேண்டுமா என்று அழகாய் தலைசாய்த்து கேட்ட நொடிதனில் தாரிகையைப் போல் நிஷாவையும் தன் மகளாகவே பாவித்துக்கொண்டது மனது..!!

    ******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-23

    Regards,
    Chillzee Team :-)
    12 Jan 2019 20:26 #26 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • மனக்காயம் போலல்லாமல் தாரிகையின் உடல் காயங்கள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக்கொண்டு வந்தது என்றே சொல்லலாம்..!!

    முன்பிருந்த குறும்புத்தனங்கள் அனைத்தும் காற்றோடு கலந்திருக்க மனது இறுகிப்போயிருந்தது..!!

    மாமானிடம் வம்புகள் செய்து வால்ப்பிடித்தபடியே திரியும் எண்ணமெல்லாம் மொத்தமாக வடிந்து புதிதாய் காட்சியளித்தவளைக் காணும்பொழுது வேறு யாரோ என்பதுபோல் ஒரு மாயை..!!

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-24

    Regards,
    Chillzee Team :-)
    20 Jan 2019 06:30 #27 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • மதுரையில் மழைக்காலம்..!!

    கடந்த இரெண்டு மாதங்களாய் வெயிலை மட்டுமே சந்தித்துவந்த மதுரையில் தூவானம் பொத்துக்கொண்டு சாரலாய்த் தூவத்துவங்கியிருந்தது..!!

    இந்த காலமாற்றம் இயற்கைக்கு மட்டுமே உரித்தாய்.. மனித மனங்களுக்கு அல்ல.. அது இன்னும் எந்த ஒரு முன்னேற்றமும் அடையாமல் சடுதியில் சதிராடியபடி..!!

    வெற்றி எப்படியோ கெஞ்சிக் கெஞ்சி மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்திருந்தான்..!!

    *******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-25

    Regards,
    Chillzee Team :-)
    27 Jan 2019 04:36 #28 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • வெள்ளமயம்..!! புதுவருடத் துவக்கத்தைக் கொண்டாடுவதுபோல் பள்ளியின் மைதானதம் முழுவதிலும் வெள்ளமயம்..!!

    ததக்கா பிதாக்காவென நடந்து செல்லும் கே ஜி குட்டீஸ்களும்.. வெள்ளப்பள்ளத்தைத் தாண்ட முயன்று உடைகளில் சேற்றைப் பூசிக்கொள்ளும் சிறுவர்களும்.. அன்னநடையிட்டு பின் பெர்பெக்ட்டாக நடந்து செல்லும் சிறுமிகளும்.. காணவே அத்தனை அழகாய்..!! எல்லாம் வசந்தகாலத்தின் கனவுகள்..!!

    நிஷாவின் கண்கள் முழுவதும் புதிதாய் அனைத்தையும் பார்ப்பதுபோலவே ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்தபடி வர.. வெளியே தன்னை தைரியமாய் காட்டியபடி உள்ளுக்குள் தயக்கத்துடன் தாரிகை..!!

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-26

    Regards,
    Chillzee Team :-)
    03 Feb 2019 06:37 #29 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • வார்த்தைகளும்.. அதன் வீரியங்களும்..!! சிலது கொல்லும்.. சிலது வெல்லும்..!! வெற்றியின் வார்த்தைகள் தாரிகையின் முன்னேற்றத்திற்கென்றால் நிதினின் வார்த்தைகள் அவளின் பின்னேற்றத்திற்கு..!!

    அர்ஜுனனின் அம்பு பறவையின் கண்ணை தவறாது தாக்கியதுபோல் நிதினின் வார்த்தைகள் தாரிகையின் நெஞ்சினைத் தாக்கி அப்படியே நிலைக்குலைத்துவிட்டது..!!

    தன்னாலும் முடியும் என்று மனதில் வெற்றியால் பதியவைத்திருந்த வார்த்தைகள் யாவும் கடலுக்குள் கலக்கப்படும் இனிப்புப்போல் மறந்துபோக.. நிதினின் வார்த்தைகள் மட்டுமே பிரதானமாக..!!

    ************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-27

    Regards,
    Chillzee Team :-)
    10 Feb 2019 07:22 #30 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8060
  • Like received: 2961
  • வெற்றியும் பரத்வாஜும் சிந்தனைகளுடன் தாரிகையின் பள்ளி முதல்வரின் எதிரே அமர்ந்திருக்க.. முதல்வரின் முகத்தில் எப்படி ஆரம்பிப்பதென்ற யோசனை..!!

    “சார் எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார்..”, வெற்றிதான் அவரை பேசத்தூண்டியிருந்தான்..!!

    “வெற்றி.. நடந்தது எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்கனு நினைக்கறேன்..”, என்றவர் மெதுவாக வார்த்தைகளை மனதில் கோர்த்தபடி, “தரண்யனோட படிக்கற பிள்ளைங்க சில பேர் அவங்க அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வந்திருந்தாங்க..”, இன்னுமே தயக்கம் அவருக்கு..

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-28

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)

     

    Current running Chillzee serial stories

    You can also check the stories by genre here.

    Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

    Latest Episodes

    Stories update schedule

      M Tu W Th F Sa  Su 

    Mor

    AN

    Eve
    11
    EVUT

    PVOVN

    NiNi
    12
    MINN

    ILU

    YNEA
    13
    VD

    KNP

    KIEN
    14
    VMKK

    KK

    KaKa
    15
    Sush

    UVME

    IOKK
    16
    Siva

    NKU

    Tha
    17


    VTKS

    UNMT

    Mor

    AN

    Eve
    18
    EVUT



    NiNi
    19
    MMSV

    ILU

    YNEA
    20
    GM

    KNP

    KIEN
    21
    ISAK

    KK

    KaKa
    22
    EU

    UMIN

    EYPI
    23
    Siva

    NKU

    Tha
    24


    VTKS

    UNMT

    * Change in schedule / New series
    * On temporary break

    * If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

    Go to top