Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

check Mathi Nila's "Thaarigai" series discussion

16 Feb 2019 20:47 #31 by Chillzee Team
  • Chillzee Team
  • Chillzee Team's Avatar Topic Author
  • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • சந்திப்புகளும் திருப்பங்களும்..!! என்றோ எப்பொழுதோ புரியாமல் தெரியாமல் உணராமல் கொன்ற ஒருவருடனான சந்திப்பு..!! அதுவும் இனி ஒருமுறை அவரை சந்திதிடவே கூடாதென்ற நினைப்பில் அவளிருக்க காலம் வகுத்திருக்கும் வழி தாரிகையை சமுத்திரத்திடமே சேர்த்திருந்தது..!!

    சமுத்திராவின் வரவேற்பில் கண்களுக்கு எட்டாத ஒரு புன்னகை தாரிகையிடம்..!!

    மாமனையும் மருமகளையும் இறுக்கையில் அமர வைத்த சமுத்திரா இருவருக்கும் வேண்டி பழரசம் எடுத்துவர சமையலறைக்குச் செல்ல, “இவங்களை எப்படி உங்களுக்குத் தெரியும் மாமா..??”, காத்திருந்தாற்போல் கேட்டிருந்தாள் தாரிகை கிசுகிசுப்பாக..!!

    ******************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-29

    Regards,
    Chillzee Team :-)
    23 Feb 2019 19:10 #32 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • வசந்த காலத்தின் துவக்கம்..!! துளிர்விடத்துவங்கியிருந்தது மலர்கள்..!! இதழ்கள் விரித்து வண்ணாத்திகளை வரவேற்றுக்கொண்டிருந்த சாமந்தியில் நிஷாவின் ஸ்பரிசம்..!! சிலிர்த்துத்தான் போனது சாமந்தி..!!

    சிங்கார சிலிர்ப்பில் தான் மலர்வளை கொய்யவந்தவள் என்பதை மறந்தே அதனுடன் கதைக்கத்துவங்கியிருந்தாள் நிஷார்த்திகா..!!

    பள்ளியின் மணியோசை செவியறையில் அறைந்தபோதும் சாமந்தியைவிட்டு நகர்ந்திட இயலவில்லை அவளால்..!! இதமான ஒரு எண்ணம் மனதை வியாபித்திட அப்படியே இருந்துவிட மனம் தவித்தது அவளுக்கு..!!

    *************

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-30

    Regards,
    Chillzee Team :-)
    16 Mar 2019 18:46 #33 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • அன்றைய தினம் கதிரவன் பூமியை ஆரத்தழுவிய நொடி முதல் நிஷாவின் மனதிற்குள் இனம்புரியா படபடப்புகள்..!! பள்ளிக்குள் வழக்கமாய் என்றென்றும் எதிர்கொள்ளும் அத்தனை கேலிப் பேச்சுகளும் பார்வைகளும்..!! மரத்துப்போயிருந்த மனமானது அனைத்தையும் ஒதுக்கித்தள்ளி முன்னேறத் தவித்திட.. என்னவோ அன்று எதுவோ புதிதாய்..!! என்னவென்று புரிந்திடவேயில்லை அவளுக்கு..!! ஆனால் தவறாய் அன்று என்னவோ நடக்கவிருக்கிறது என்ற உணர்வு மட்டும் மனதிற்குள் ரீங்காரமாய்..!!

    கணித ஆசிரியரும் வேதியல் ஆசிரியரும் தத்தமது பாடங்களை எடுத்துவிட்டுச் செல்ல இதோ அதோ என்று மதிய இடைவேளை..!!

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-31

    Regards,
    Chillzee Team :-)
    23 Mar 2019 21:23 #34 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • வருடம் : 2004..
    கோனியம்மன் திருவிழா அன்று..!! கோவையே கோவிலை நோக்கி படையெடுத்துக்கொண்டிருந்தது..!!

    நெருக்கமாய் குடியேறியிருந்த கடைகளில் பெண்களோடு பெண்களாய் தாரிகையும் மொழியும் கண்ணாடி வளையல்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்..!!

    “எதுக்கு செல்வி இத்தனை வளையல்..??”, அடுக்கடுக்காய் வளையல்களை போட்டுக்கொண்டிருந்த தாரிகையைக் கண்டு சலித்தவண்ணம் மொழி கேள்வி எழுப்பியிருந்தாள்..!!

    ***********

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-32

    Regards,
    Chillzee Team :-)
    11 May 2019 01:13 #35 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • வருடம் : 2009..
    நிஷார்த்திக்காவின் சிரித்திடும் விழிகள் விட்டத்தை வெறித்தபடியும்.. புன்னகையை சுமந்திடும் இதழ்கள் இரத்தம் சுமந்தபடியும் இருக்க.. தாளமுடியவில்லை தாரிகைக்கு..!!

    விபத்தென்று செய்திகிடைத்ததும் அடித்துப்பிடித்து மொழியுடன் வந்து சேர்ந்தவளுக்கு நிஷாவைக் கண்டதும் உலகமே அசையாமல் நின்றுவிட்டதுபோல்..!!

    இதயத்திற்குள் பிறரின் சொற்களையும் செய்கைகளையும் இட்டுச் செல்லாதவள் கட்டுக்களுடன் சாய்ந்துகிடப்பது அத்தனை காயத்தை

    ************

    Don't miss it!!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-33

    Regards,
    Chillzee Team :-)
    14 May 2019 08:31 #36 by Chillzee Team
    • Chillzee Team
    • Chillzee Team's Avatar Topic Author
    • Away

  • Administrator
  • Administrator

  • Posts: 8149
  • Like received: 2975
  • “பரபரப்பில் கோவை நீதிமன்றம்..!! சிலை கடத்தல் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு..!!”, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிமிடத்திற்கு ஒருமுறை ஒளிப்பரப்பு செய்து தங்கள் டிஆர்பியை ஏற்றிக்கொண்டிருந்தனர்..!!

    “உண்மையாவே உங்க அப்பாவா கண்ணா இது..??”, கைது செய்த நாள் முதலாய் இக்கேள்வியே பிரஜித்தின் தாயிடமிருந்து..!! அவரால் நம்பவே முடியவில்லை..!!

    நாதன் ரியல் எஸ்டேட் புள்ளிதான்..!! கொஞ்சம் அடாவடி பேர்வழி..!! அரசியலில் கொஞ்சம் பின்புலம்..!! பேராசைக்காரர் என ஒரு கலவையானவர்..!! இதெல்லாம் நன்றாக தெரியும் அவரது மனைவிக்கு..!! ஆனால் சிலைக் கடத்தல்.. போதை மருந்து விநியோகம்..

    *********

    Don't miss it!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...arigai-mathi-nila-34

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top