Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Write at Chillzee</strong></h3>

Write at Chillzee

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Pooja Pandian's "En arugil nee irunthum" series discussion

 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Offline
 • Administrator
 • Administrator
More
28 Feb 2018 11:28 #7 by Chillzee Team
தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 03 - பூஜா பாண்டியன்
வாசலில் வீல் சேரில் இருந்தவனைப் பார்த்து சுனைனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. பார்ப்பதற்கு பெரிய இடத்து பையன் போல் இருந்தான். தரமான ஆடைகள், கையில் ராடோ வாட்ச், அவனது வீல் சேரும் சாதாரணமாக இல்லை. யாரும் தள்ள வேண்டியது இல்லாமல் தானே செயல் படுத்தும் வகையில் பாட்டரி மூலம் இயங்கும் வகையில் இருந்தது.

அதற்குள் பால்கியும் பேப்பர் எடுக்க வெளியில் வர, இவனைப் பார்த்து அவரும் குழப்பத்தில் மூழ்கினார். பால்கியும், சுனைனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், அவனை மற்றவர்க்கு தெரியுமோ என்று. கண்களாலேயே தெரியாது என்றும் பேசிக் கொண்டனர்.

“வணக்கம் அத்தை, மாமா” என்றான் வந்தவன்.

“எங்களுக்கு சொந்தமாபா நீ? நேற்று கல்யாணத்திற்கு வராமல் இன்று வந்திருக்கிறாயா? என பால்கி அவனிடம் வினவ.

“இல்லை மாமா, என்று பால்கியிடம் கூறி திரும்பி, காம்பவுன்ட்க்குள் நின்றிருந்த தனது எஸ்.யூ.வி. மாடல் ஆடி காரை நோக்கினான். இவர்களும் அவன் பார்வை சென்ற திசையில் பார்த்த பொழுது, காரில் இருந்து பூமிஜா இறங்கினாள்.

*********************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hum-pooja-pandian-03

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Offline
 • Administrator
 • Administrator
More
14 Mar 2018 18:11 #8 by Chillzee Team
தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 04 - பூஜா பாண்டியன்
துபாய் ஏர்போர்டில் திருதிருவென விழித்த படி நின்று கொண்டிருந்தாள் உத்ரா. எல்லாம் தெரியாத முகங்கள். அங்கேயே சிறிது தூரம் நடந்து சென்று பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அபிமன்யுவை காணவில்லை. திருவிழாவில் சென்று தொலைப்பது போல் இங்கு வந்து தன்னை தொலைத்து விட்டானோ என்று தோன்றியது.

கையில் பாஸ்போர்ட் இல்லாமல் இப்படி அந்நிய தேசத்தில் நிற்பதே கிரிமினல் குற்றம். ஏதேதோ தோன்றியது உத்ராவிற்கு. பிசினஸ் கிளாஸ் டிக்கெட் என்பதால், வெயிடிங் லவுன்ச் க்கு சென்று பார்த்தாள். போர்டிங் பாஸ் இல்லாமல் உள்ளே நுழைய விட மாட்டேன் என்று சொல்லி விட்டான் அங்கிருந்த காவலாளி.

போர்டிங் பாஸ் இருந்தாலாவது, வெளியேறும் வாயில் எண்ணை தெரிந்து அதன் அருகிலாவது காத்திருக்கலாம். ஒன்றும் தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள் உத்ரா. அபிமன்யு எங்கெல்லாம் தன்னை தேடுகிறானோ என்ற கவலை வேறு உண்டானது.

சற்று தூரத்தில் இருந்த உதவி மையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் உத்ரா.

*************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hum-pooja-pandian-04

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Offline
 • Administrator
 • Administrator
More
28 Mar 2018 17:09 #9 by Chillzee Team
தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 05 - பூஜா பாண்டியன்
“சமையலா? அப்படினா!!! என்று திரும்பி அவனையே கேட்ட உத்ராவை சிறிது பயத்துடனே பார்த்தான் அபி. மூன்று வருடங்களாக அமெரிக்காவில் கிடைக்கும் வெளி உணவு பிடிக்காமல், தானே சமைத்து சாப்பிட்டு கஷ்டப்பட்டது நினைவுக்கு வந்தது.

“அம்மாவிடம், எனக்கு பெண் பார்க்கும் பொழுது நான் கேட்ட ஒரே வேண்டுகோள் இது தான். பெண்ணிற்கு சமைக்க தெரிந்து இருக்க வேண்டும் என்பது. அதையும் எங்கம்மா நிறைவேற்றவில்லையா?” என பரிதாபமாக புலம்பினான் அபி.

“அத்தையை குறை சொல்லாதிங்க அபி. அத்தை சரியாகத் தான் பார்த்தார்கள். பூமி அக்கா நல்லா சமைப்பா. உங்களுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை.” என்று உதட்டோர புன்னகையுடன் கூறினாள் உத்ரா.

“சரி விடு, நானே ரெண்டு மாதத்தில் நல்லா சமைக்க கற்றுக் கொண்டேன். உனக்கு ஒரு மாதம் போதும் உத்ரா. யூ டியூபில் பார்த்து சீக்கிரம் பழகிக் கொள்ளலாம்.” என்று வருத்தமே படாத உத்ராவிற்கு ஆறுதல் கூறினான் அபி.

“சரி இன்று பூவாவுக்கு என்ன செய்வது? என்று உத்ரா வினவ....

*******************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hum-pooja-pandian-05

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Offline
 • Administrator
 • Administrator
More
11 Apr 2018 18:45 #10 by Chillzee Team
தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 06 - பூஜா பாண்டியன்
வாட்கின்ஸ் கிளன் இல் இருந்து கிளம்பி, வாஷிங்டன் வந்து சேர்ந்தனர் ஐந்து மணி நேர பயணத்தில். இரவு அறைக்கே சாப்பாடு வரவழைத்தான் அபிமன்யு. சாப்பிட்டு முடித்த பின்.....

“சரி சொல்லுடா, உனக்கு எப்பொழுதில் இருந்து என்னை பிடிக்கும்?” என்று ஆரம்பித்தான்.

“எனக்கு கால் ரொம்ப வலிக்குது அபி, வாட்கின்ஸ் இல் அவ்வளவு தூரம் நடந்ததால், எனக்கு தூக்கம் வருது. ப்ளீஸ் நாளைக்கு சொல்றேனே.” என கெஞ்சலாக கேட்டாள் உத்ரா.

அபி எழுந்து சென்று பெட்டியில் இருந்து ஒரு மாத்திரை எடுத்து வந்து உத்ராவிடம் கொடுத்து, தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தான். வாங்கி சாப்பிட்ட உத்ரா “இன்னும் வலிக்குதே” என்றாள். அவள் பாதத்தை பிடித்து மெல்ல அமுக்கி விட ஆரம்பித்தான் அபி.

“ஐயோ, என்ன செய்யறிங்க அபி. வேண்டாம் ப்ளீஸ், எனக்கு கால் கூச்சமா இருக்கு” என்று கூறி காலை மடக்கிக் கொண்டாள். “இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிங்களே. ஆனால் என்னோட பாட்டி சொல்வாங்க, ரொம்ப நல்லவனா காண்பித்துக் கொள்ளும் ஆண் பிள்ளையை நம்பக் கூடாது என்று” என்று கூறி முடித்தாள் உத்ரா.

****************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hum-pooja-pandian-06

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Offline
 • Administrator
 • Administrator
More
25 Apr 2018 18:34 #11 by Chillzee Team
தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 07 - பூஜா பாண்டியன்
யார் இந்த காப்ரிலா? என்று உத்ரா யோசித்துக் கொண்டு இருந்த பொழுது, அவள் அபிக்கு கை அசைத்து காட்டிய படி தள்ளியிருந்த ஒரு சொகுசு காரில் ஏறி சென்று விட்டாள்.

அப்பொழுதும் நம்பிக்கை இழக்காமல், மனதிற்குள், என் காதலின் அளவை சோதிக்கின்றாயா கிருஷ்ணா? என்று கடவுளிடம் சண்டை இட்டபடி, எதோ பாலை வனத்தின் நடுவே நின்று, சோலையை தேடுவது போன்று, அபியிடம் இருந்து “அவள் என் தோழி தான்” என்ற ஒற்றை வாக்கியதிற்காக, அவனை நோக்கி நடக்க துவங்கினாள். அவளது அவசரம் புரியாமல், கால்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு, அவளை தாமதப் படுத்தியது.

அபியை நெருங்கியதும், “யார் அது அபி?” என கேட்ட பொழுது, அவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை.

“என் முன்னாள் காதலி” என்ற அபி, உதட்டோர புன்னகையுடன் கூறிவிட்டு, அவள் முகத்தை பார்த்த பொழுது, உத்ரா கண்கள் சொருக, நிலத்தில் சரிந்து கொண்டு இருந்தாள். ஓடிச் சென்று அவளை தாங்கிய பொழுது, முழுவதும் மயங்கி அவன் மேலே சரிந்தாள் உத்ரா.

உத்ரா, கண் விழித்த பொழுது, அவர்கள் வீட்டின் படுக்கையில் இருந்தாள். தலை வின், வின் என்று வலித்தது.

***************************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hum-pooja-pandian-07

Regards,
Chillzee Team :-)
 • Chillzee Team
 • Chillzee Team's Avatar Topic Author
 • Offline
 • Administrator
 • Administrator
More
09 May 2018 17:09 #12 by Chillzee Team
தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 08 - பூஜா பாண்டியன்
ஏர்போர்டில் பால்கியையும், சுனைனாவையும் அழைத்துச் செல்ல, வெளியே அபியும், உத்ராவும் காத்திருந்தனர்.

“அம்மாவையும், அப்பாவையும் அடுத்த மாதம் இங்கு வரச் சொல்லி இருக்கலாம்.” என்று ஆதங்கத்துடன் கூறினாள் உத்ரா.

“ஏண்டா, இந்த மாதத்திற்கு என்ன குறைச்சல்?” என அபி வினவ...

“இப்போ இரண்டு நாளாகத் தான் நாமே, நல்லா பேசி, பழக ஆரம்பித்து இருக்கிறோம், அதனால்...” என்று இழுத்தாள் உத்ரா.

“நாம இந்த மூணு மாசமாவே நல்லாத் தானேடா பேசிக் கொள்கிறோம்...”

“ஹையோ, அதுவும், இதுவும் ஒன்றா?”

அதைக் கேட்டதும், சிறு புன்முறுவலுடன், உத்ராவை இன்னும் நெருங்கி, “இந்த ரெண்டு நாள் ரொம்ப ஸ்பெஷல் தான்டா” எனக் கூறி அவளை சிவக்க வைத்தான் அபி. “இதுவும் நல்லா தாண்டா இருக்கும். பெரிய கூட்டுக் குடும்பத்தில், இருக்கும் கணவன் மனைவிக்குள் இருக்கும் ரொமான்ஸ், சில சமயம் தனிக் குடித்தனத்தில் கிடைப்பதில்லை. எப்பொழுது வேணா பார்த்துக் பார்த்துக் கொள்ளலாம், அணைத்துக் கொள்ளலாம் என்று இருந்தால் அதில் ஒரு த்ரில் இருக்காது தானே.” என அபி கூறிக் கொண்டிருந்த பொழுது ஏற்போர்டின் உள்ளிருந்து ட்ராலியை தள்ளியபடி இருவரும் வந்து கொண்டிருந்தனர்.

**************************************************************
இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hum-pooja-pandian-08

Regards,
Chillzee Team :-)

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

 

Poetry

Short stories

Sarvathopathra vyoogam

Jokes

Kathal kathalitha kathaliyai kathalikkum

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Announcements

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
08
KVJK

PVOVN

NiNi
09
MINN

PPPP

MAMN
10
PMNa

EMPM

MUN
11
EEU01

KaNe

KPY
12
TAEP

UVME

Enn
13
VVUK

NKU

Tha
14
KI

-

-


Mor

AN

Eve
15
KVJK

ST

NiNi
16
MMSV

PPPP

MAMN
17
GM

EMPM

MUN
18
ISAK

KaNe

KPY
19
-

Ame

-
20
VVUK

NKU

Tha
21
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top