Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Anitha Sankar's "Kathal kathalitha kathaliyai kathalikkum" series discussion

29 Mar 2019 17:31 #13 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • உடல் முழுவதும் ரத்தக்கரைகளுடன் ஸ்ட்ரக்சரில் தேன்நிலா இருந்தாள்...ஒருநிமிடம் அதிர்ச்சியில் நின்றவள் அடுத்த நொடி பாய்ந்து சென்று அந்த ஸ்ட்ரக்சரில் மயக்க நிலையில் இருந்த தேன்நிலாவை ஒரு மருத்துவராக ஆராய ஆரம்பித்தாள்...

    கன்னங்களில் கண்ணீர் வழிய கீர்த்தனா தேன்நிலாவை பரிசோதிப்பதை வைத்தே ஸ்ட்ரக்சரில் இருக்கும் பெண் கீர்த்தனாவிற்கு தெரிந்தவர் என்று புரிந்துக் கொண்ட அவளுடன் பணிபுரியும் மருத்துவர்கள் கீர்த்தனாவை அமைதிப்படுத்திவிட்டு தேன்நிலாவிற்கு தேவைப்படும் சிகிச்சையை செய்ய ஆரம்பித்தனர்...

    *********

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-12

    Regards,
    Chillzee Team :-)
    29 Apr 2019 19:08 #14 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8171
  • Like received: 2980
  • அவளது கைகளை பிடித்துக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் வெளியில் இருப்பவர்களின் நிலைமையும் புரிந்துக் கொண்டு அவளது முகத்தை ஒரு முறை தடவிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தான்...

    அவன் வந்த பின்பு ஒவ்வொருவராய் சென்று அவளை பார்த்து வந்தார்கள்... அனைவரையும் அவளது இந்த கோலம் பாதித்தது...அனைவரும் அவளது நலத்தை தங்களது கோரிக்கையாக இறைவனிடம் வைத்தனர்...

    அனைவரையும் இதோ அதோ என்று எதிர் பார்க்க வைத்து மூன்று நாட்கள் கழித்து கண் விழித்தாள் தேன்நிலா...அவள் நன்றாக எழுந்து அமர்ந்து பேசுவதற்கே இருபது நாட்கள் ஆகியது...

    ******

    படிக்கத் தவறாதீர்கள்!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...kum-anitha-sankar-13

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top