Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
× Come, let's discuss about Ramani Chandran to Chitra Bala and Agatha Christie to Abdul Kalam!

heart Gomathi Chidambaram's "Ennavale" series discussion

26 Oct 2018 18:02 #19 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • பருவதம் அம்மாள் மனதிற்குள் தனது குல தெய்வத்தை வேண்டிகொண்டயே ஹாஸ்பிடல் வந்தடைந்தார்.

    எப்படியாவது ரிஷியையும் கீதாவையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும்.....

    அதற்கு, அவர்களை கெஞ்சி கொண்டு இருந்தால் வேளைக்கு ஆகாது.

    எனது கோபம் மற்றும் என் அழுகையை காட்டி தான் அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.

    முதலளில், ரிஷியிடம் தான் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டேயே கீதாவின் அறைக்குள் நுழைந்தார்.

    ஆனால், ரிஷியை அங்கே இல்லை ..... ஒரு நர்ஸ் மட்டும் ஓரமாக உட்கார்ந்து இருந்தாள்....

    மருந்தின் வீரியத்தில் கீதா நன்றாக அசந்து தூங்கிகொண்டுருந்தாள்.

    பருவதம் அம்மாளை பார்த்ததும் அந்த நர்ஸ் அருகில் வந்தாள்.

    என்னமா.... இப்படியா patientya தனியா விட்டுட்டு போவீங்க??? டாக்டர், ரவுண்ட்ஸ் வர நேரம் பார்த்த எங்களைத்தான் திட்டுவாங்க என்று கோபத்துடன் கூறினாள்...

    **************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-15

    Regards,
    Chillzee Team :-)
    25 Nov 2018 11:14 #20 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கீதா, தன் மடியில் படுத்து இருந்த ராஜகுட்டியை தட்டி தூங்க வைத்து கொண்டு இருந்தாள்.

    அப்பொழுது, அவளது அறைக்கதவை திறந்து கொண்டு பருவதம் அம்மாள் சிரித்து கொண்டே கையில் சில நகை பெட்டிகளை எடுத்து கொண்டு உள்ளேயே வந்தார்.

    ராஜகுட்டி அதுக்குள்ள தூங்கிட்டான்யா.... என்று அவனுக்கு திருஷ்டி சுற்றி நெட்டி முறித்தார்.

    கீதா, இந்த நகையில் உனக்கு எது பிடித்து இருக்கிறதோ அதை நாளை போட்டுக்கொள்....

    ராஜகுட்டிக்கு பெயர் வைக்கும் விழாவோடு சேர்த்து நாளைக்கு உனக்கும் ரிஷிக்கும் நிச்சயதார்த்தம் செய்து விடலாம் என்று அண்ணா சொல்லிவிட்டார் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

    அம்மா... நாளைக்குவேயே இவ்வளவு சீக்கிரமவா என்று ஆனந்த அதிர்ச்சியுடன் கேட்டாள்....

    ஆமாம், கீதா அண்ணா திடீருனு தான் என்கிட்டயே சொன்னார்... எனக்கும் உங்க கல்யாணத்தை தள்ளிப்போட விருப்பம் இல்லை...

    நல்ல காரியம் சீக்கிரமா நடக்குறது தான் நல்லது. ரிஷியும் உன்ன பிரிஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.

    ****************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-16

    Regards,
    Chillzee Team :-)
    07 Dec 2018 20:56 #21 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • ரிஷி, க்ரிஷ்யிடம் போன்யில் கத்தி கொண்டு இருந்தான்.

    அப்பொழுது, அவனை யாரோ தொடுவது போல உணர்ந்தவன். திரும்பி பார்க்க அங்கேயே கீதா நின்று கொண்டு இருந்தாள்.

    என்ன ஆச்சு???? ஏன் இப்படி கத்துறிங்க.... எதாவது பிரச்சனையா????

    ரிஷி ஒரு நிமிடம் ஆடி போய்விட்டான்.... யாரும் இருக்க கூடாது என்று தான் அவன் தோட்டத்திற்கு வந்து பேசினான்.

    ஆனால், இப்படி கீதா வந்து நிற்பாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    நல்ல வேலை கீதாவிற்கும் ஏதும் புரியவில்லை.... என்று பெருமூச்சு விட்டான்.

    கீதாவிற்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான்.

    ரிஷி, ஏதும் பேசாமல் இருப்பதை கண்டவள்... அவனை நெருங்கினாள்...

    அம்மா சொன்னாங்க... உங்களுக்கு இப்ப எல்லாம் ஆபீஸ்ல வேலை அதிகமுன்னு.... அதுக்குன்னு இவ்ளோ டென்ஷன் அவிங்களா....

    நீங்க கத்துறது ஊருகேயே கேட்கும் போல... யார் மேல உங்களுக்கு இவ்ளோ கோபம்... என்று காதலுடனும் அக்கறையுடனும் கேள்வி கேட்டாள்.

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-17

    Regards,
    Chillzee Team :-)
    21 Dec 2018 20:52 #22 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கீதா, வந்து நின்ற கோலத்தை பார்த்து சதாசிவம் ஆடி போய் விட்டார்....

    ஒருமுறை, அவரது கண் முன் அவரது மனைவி லட்சுமி வந்து நிற்பது போல உணர்ந்தார்.

    இன்று, தன் முன் நிற்கும் கீதாவின் கோலம் சதாசிவத்திற்கு அவரது திருமண நாள் அன்று தனது மனைவியை ஞாபக படுத்தியது.

    இப்பொழுது, லட்சுமி இங்கு இருந்து இருந்தால் ..... கீதாவை அவளது மகள் என்று கூட கூறி இருக்கலாம்....

    எங்க அந்த பொண்ணு தேன்மொழி பாவம்ங்க.... இந்த ஒரு ஜோடி வளையலை அவகிட்ட நான் கொடுத்ததா சொல்லுங்க... பாவம் புள்ளத்தாச்சிங்க.... என்று தன் மனைவி கூறியது இன்று அவர் காதில் கேட்டது.

    ************************************

    இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-18

    Regards,
    Chillzee Team :-)
    18 Jan 2019 23:52 #23 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • ரிஷி, தனது அறையில் கோபத்துடன் நடந்து கொண்டு இருந்தான்.

    அண்ணா... என்ற அழைப்பில் திரும்பி பார்த்தவன் அங்கு க்ரிஷ் கையில் சாப்பாட்டுடன் நின்று கொண்டு இருந்தான்.

    என்னடா... இது.... நீ ஏன் சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வர????? வேணுன்னா நானேயே வந்து சாப்பிடுவேன் இல்ல.....

    நீ சாப்பிடுற லட்சணத்தை தான் நான் பார்த்தனேயே..... காலைல ஏதோ டென்ஷன்ல சாப்பிடாலான நினைச்ச.... இப்ப function முடிஞ்சு மணி 1 ஆகுது இன்னும் நீ சாப்பிடல....

    உனக்கு இருக்குற டென்ஷன் கோபத்தை எல்லாம் சாப்பாட்டுல காட்டாத ப்ளீஸ்.....என்று கெஞ்சலுடன் நின்றான்.

    ***************

    படிக்கத் தவறாதீர்கள்!!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-19

    Regards,
    Chillzee Team :-)
    26 May 2019 08:59 #24 by Chillzee Team

  • Administrator
  • Administrator

  • Posts: 8174
  • Like received: 2980
  • கீதாவை அந்தநேரம் அங்கு எதிர்ப்பார்க்காத க்ரிஷ் தான் ஓங்கிய கையை சட் என்று கீழயே இறக்கி கொண்டான்.

    நித்யா... என்ன அச்சுமா ஏன் இப்படி கிழ விழுந்து இருக்க ????? அடி ஏதும் பட்டுடுச்சா???? என்று கீதா அவள் அருகில் சென்று கேட்டாள்.

    க்ரிஷ், முதலில் தன்னை ஏன் அடித்தான் என்றேயே... நித்யாவிற்கு புரிய வில்லை... ஒரு வேளை க்ரிஷ் தன்னை பற்றி தெரிந்து கொண்டனாயோ.... ஆண்டவா... இப்போது என்ன செய்வது... கீதா அக்காவிற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல்திரு திரு வென க்ரிஷ் பார்த்து முழித்தாள்.

    **********

    Don't miss it!!!

    @ www.chillzee.in/stories/tamil-thodarkath...mathi-chidambaram-20

    Regards,
    Chillzee Team :-)
    • Allowed: to create new topic.
    • Allowed: to reply.
    • Allowed: to add attachements.
    • Not Allowed: to edit your message.

    Come join the FUN!

    Write @ Chillzee
    Download Chillzee Jokes for Android
    (Click the image to get the app from Google Play Store)
    Go to top